பக்கம்:சிவ வழிபாடு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவிப்படரக் கொழுகொம்பிலாத் தனிக் கொடிபோல் Thaavippadarak kOzhukornbilaath thanik kodipõl பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே. Paavith thanimanam thallllaadi vaadip padhaikkinradhē சிவந்த தாமரை மலர் போன்றது, வீரக்கழல் அணிந்துள்ளது, உன் திருவடி அதில் என்னைச் சேர்த்துக் கொண்டு காப்பாற்றுவாயாக அழகிய இறகுகளுடைய மயிலை வாகனமாக உடையவனே! துணை இல்லாதது - தாவிப் படருவதற்குக் கொழு கொம்பு இல்லாத தனிக் கொடிபோன்றது பாவம்பொருந்தியது - தனிப்பட்டது - இத்தகைய என் மனம் தள்ளாடுகிறது. வாடுகிறது; பதைக்கின்றது. You anklet Feet is like red lotus; Please absorb me in Your Feet and protect me. Ohrider of peacock with beautiful feathers' Having none as companion-like a forlorn creeper which has nothing to hold to and creep-having sinned - a forsaken one - such a mind of mine is wavering, withering and trembling. 96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/106&oldid=833327" இலிருந்து மீள்விக்கப்பட்டது