பக்கம்:சிவ வழிபாடு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்க்கும் இடங்களில் எல்லாம் சிறிது கூட நீங்காமல் எங்கும் நிறைந்து இருக்கிற முழுத்தன்மையுடைய மகிழ்ச்சி வடிவம் பொருந்தியவனே! There is no limit for desires. Although one should reign over the whole world, he would like to extend his sway over the seas. Even though one is in possession of tons of gold like Kubera of Alagaapui. He would like to amass wealth by alchemy" and wander about. Though one has out lived, hoping to live eternally, he would wander about to obtain Kaayakalpa” and undergo suffering. If one should ponder over these, there is nothing, more than eating to suppress hunger and sleeping after that. One should feel satisfaction with what he has. Longing for anything and everything, leaving one and catching another, I should not fall into the sea of desire. But I should attain the state of purity. Please grant this. Wherever I see, You are present in fullness! Oh complete jubilant One! (50) நமக்கு அறிவு இயற்கையாக அமைந்திருக்கிறது. அதைக் கல்வி கேள்விகளால் வளர்த்துக்கொள்கிறோம். அந்த அறிவை மக்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்தியவன் பெரிய விஞ்ஞானி எனப்படுவான். ஆனால் அதை அழிவு வேலை களுக்குப் பயன்படுத்தினால் அவன் பெற்ற அறிவை என்ன வென்று கூறுவது? ஆகவே விஞ்ஞான அறிவை மக்களின் ஆக்கவேலைகளுக்காகப் பயன்படுத்த வேண்டும். இந்த உலகம் ஐவகைப் பூதங்களால் ஆனது. ஐம்பூதங்களையும் மனிதன் தன் அறிவால் ஆக்கவேலைககக்குப் பயன் படுத்தலாம். அவ்வாறு ஆக்கவேலைகளுக்குப் பயன் படுத்துதல்ே உண்மையான அறிவுடைமை ஆகும்.

  • The art of transmuting the baser metals into gold. ** Medicine for strengthening the body and prolonging life.

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/109&oldid=833333" இலிருந்து மீள்விக்கப்பட்டது