பக்கம்:சிவ வழிபாடு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐவகையெனும் பூதமாதியை வகுத்து அதனுள் Aivagaiyenum buthamaadhiyai vaguththu adhanull அசரசர பேதமான 크EFIFEEI"크 bedhamaапа யாவையும் வகுத்து நல்அறிவையும் வகுத்துமறை Yaavaiyum vaguththu' nalarrivaiyum vaguththumarrai யாதி நூலையும் வகுத்துச் yaadhi nulaiyum vaguththuch சைவமுதலா அளவில் சமயமும் வகுத்துமேற். Saivannudalaa allavil samayamum vaguththumer சமயங் கடந்த மோன samayang kadantha mona சமரசம் வகுத்தநீ உன்னைநான் அனுகவும் Samarasam vaguththanee unnainaan annugavum தண்ணருள் வகுக்க இலையோ thannnnarull vagukka ilaiyo பொய்வளரு நெஞ்சினர்கள் காணாத காட்சியே Poyvallaru negnchinargall kaannaadha kaatchiye பொய்யிலா மெய்யர் அறிவில் poуyilaа meyyar arrivil போத பரிபூரண அகண்டிதா காரமாய்ப் Bodha paripuranna aganndithaa kaarmaayp போக்கு வரவு அற்றபொருளே pokku VäfäVLI atraporulle தெய்வ மறை முடிவான பிரணவ ஸ்வரூபியே Theyva marrai mudivaana pirannava svaruupiye சித்தாந்த முத்தி முதலேsidhthaantha muththi mudhale கிரகிரி விளங்க வரு தகூறினா மூர்த்தியே Siragiri Villangga varu thatchinna muurthiyē சின்மயானந்த குருவே. sinmayaanandha guruve. இறைவனே நீ நிலம் நீர் தீ காற்று ஆகிய ஐம்பூதங்களையும் படைத்தாய் அவற்றுள் அசையும் பொருள் அசையாப் பொருள்களை அமைத்தாய், நல்ல அறிவையும் அளித்தாய் வேதங்கள் முதலிய நூல்களையும் அருளினாய், 100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/110&oldid=833337" இலிருந்து மீள்விக்கப்பட்டது