பக்கம்:சிவ வழிபாடு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலுான்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு Kaalunrri nintrru pozhi aanantha mugilodu கலந்து மதி அவசமுறவே kalandu mathi HVESHITILIITEVE பண்ணுவது நன்மை; இந்நிலை பதியு மட்டுமே Pannnnuvadhu nanmai; innilai pathiyu mattume பதியா யிருந்த தேகப் pathiyaa iruntha thegap பரிவு குலையாமலே கெளரி குண்டலி யாயி Parivu kulaiyaannale gauri kunndali yaayi பண்னவிதன் அருளினாலே panannavidhan arullinale விண்ணிலவு மதியமுதம் == ஒழியாது பொழியவே Vinnnnilavu mathiyamudham ozhiyaadhu pozhiyave வேண்டுவேன் உமதடிமை நான் vennduven umadhadirnai Паа П வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலைபெற்ற Vedhaantha siddhaantha samarasa nannilaipetrra வித்தகச் சித்தர் கணமே! viththagach chiththar gannamē கனக்கு இல்லாத பிறவிகளில் மனிதப் பிறவி தான் எல்லாவற்றினும் கிடைப்பதற்கு அரிது ஆகும். இந்தப் பிறவி நீங்கினால் எந்தப் பிறவி வந்து சேருமோ? ஏது வருமோ நான் அறிய முடியாது. இடம் அகன்ற இந்த உலகத்தில் நான் உயிரோடு இருக்கும் பொழுதே, அருள் பொருந்திய ஆகாயத்தில் காலை ஊன்றி நின்று ஆனந்தம் என்னும் மழை பொழியும்படியான மேகத்தோடு கலந்து என் அறிவு அலையாமல் இருக்குமாறு செய்வது நல்லது. இத்தகைய நிலை பொருந்துகிற வரையில், தலைமை பொருந்தியிருந்த இந்த உடலின்மேல் இருக்கின்ற ஆசை நீங்காமல், கெளரி, குண்டலி - ஆயி - பண்ணவி - ஆகிய இறைவியின் அருளினால், ஆகாயத்தில் பொருந்தியுள்ள சந்திரன் அமுதம் இடைவிட்ாது பொழியவேண்டும் என்று வேண்டுவேன். நான் உம்முடைய அடிமை. T 03

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/113&oldid=833343" இலிருந்து மீள்விக்கப்பட்டது