பக்கம்:சிவ வழிபாடு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(53) உலகத்தில் நாம் எத்தனை பொருள்களைக்காண்கிறோம். நிலம் நீர் தீ காற்று ஆகாயம் இவற்றையும் காண்கிறோம். இவையெல்லாம் நமக்கே பயன்படுகின்றன. இவையில்லாமற் போனால் நாம் வாழ முடியாது. நிலத்தில் எவ்வளவு அசுத்தம் செய்கிறோம். அந்த நிலமே நாம் செய்யும் அசுத்தங்களைப் பொறுத்துக்கொண்டு, அவற்றை யெல்லாம் மீண்டும் மண்ணாகவே மாற்றி நமக்குப் பயன்தருகிறது. இங்ங்னமே காற்றும். காற்று இல்லாமற்போனால் ஒரு நொடியிருக்க முடியுமா? அந்தக் காற்றும் சுத்தமாக இல்லாவிடில் ஆபத்து எவ்வளவு? தண்ணிர்தான் என்ன? தண்ணி இல்லாமல் நொடிப் பொழுது வாழமுடியுமா? ஆகவே அவற்றையெல்லாம் சுத்தமாக வைத்துக்கொண்டால் நம் வாழ்க்கை செம்மையாகும். இயற்கைப் பொருள்களை அழித்தலோ கெடுப்பதோ கூடாது. தந்தை தாய் தமர்தாரம் மகவு என்னும் இவையெல்லாம் Thanthaithaay thamarthaaram magavuennum ivaiyellaam சந்தையில் கூட்டம் இதிலோ sanclaiyil kuttann ithilg சந்தேகம் இல்லை மணிமாட மாளிகை மேடை Santhegam illai mannimaada maalligai medai சதுரங்க சேனையுடனே sadhuranga senaiyudanē வந்ததோர் வாழ்வும் ஒர் இந்தரசாலக் கோலம் Vandhadhor vaazhvum or Inthrajaalak kolam வஞ்சனை E. பொறாமை லோபம் vangnchanai * porramai lobam வைத்த மனமாம் கிருமி சேர்ந்தமல பாண்டமோ Vaiththia ΓΤΠΗΠΕΓΤΠΕ1ΞΗΓΤΠ kirumi sērnthamala paanndamó வாஞ்சனையிலாத கனவே vaangchanaiyillaatha kanave எந்த நாளும் சரியனெத் தேர்ந்து தேர்ந்ததுமே Endha naallum sariyenath thērndhu therndhadhumē இரவு பகல் இல்லா இடத்து Iravu pagal iíłaa idaththu 107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/117&oldid=833351" இலிருந்து மீள்விக்கப்பட்டது