பக்கம்:சிவ வழிபாடு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(While alive) wife and children do come and embrace us. The carpenter will cut and knock down the tree; Likewise, the God of Death will feil the body. Then their wife and children will engage drummers, to beat drums and make hell of noise by crying; then approach the burial ground on the burning ghat and then they will not place even a foot farther. ■ Oh Lord residing in the temple called Ekambam at Kanchipuram! (56) ஒவ்வொருவரும் காலை முதல் மறுநாள் காலைவரை நாள்தோறும் செய்யும் செய்கைகளை எண்ணிப் பாருங்கள்; விடாமல் இப்படித்தானே செய்கிறோம், உண்கிறோம்; குடிக்கிறோம்; துாங்குகிறோம், விழித்து எழுகிறோம்; இதற்குச் சிறிதும் பின்வாங்குவதில்லை. உறங்குவது போன்றது சாவு: உறங்கி விழிப்பது போன்றது பிறவி. பிறந்தவர் இறப்பர் இறந்தவர் பிறப்பர் எத்தனை பிறவிகள் எடுப்பது? எத்தனை தடவை சாவது? இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் பிறவிக்குக் காரணம் யாது என்பதை அறிய வேண்டும்; அக்காரணத்தை நீக்கினால் பிறவி நீங்கும். அன்னை எத்தனை எத்தனை அன்னையோ? Annai eththanai eththanai annaiyō அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ Аррап eththanai eththanai appano பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ Piriniai eththanai eththanai penndirõ பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ Pil||lai eththanai eththanai pillilaiyo முன்னை எத்தனை எத்தனை சன்மமோ пцппаi eththanai eththanai senmanno மூடினாய் அடியேனும் அறிந்திலேன் Mudinaay adiyenum arrinthilen இன்னும் எத்தனை எத்தனை சன்மமோ eththanai eththanai senmamõ רזurרrחl என் செய்வேன் கச்சி ஏகம்பநாதனே. _ ΕΠ seyven kachchi egambanaadhane. 114

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/123&oldid=833364" இலிருந்து மீள்விக்கப்பட்டது