பக்கம்:சிவ வழிபாடு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிசார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் Mudisaarntha Mannarum matrum ullllorum முடிவில் ஒரு mudivil ΙΟ ΓΙΙ பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு Pidisaambaraay vendhu mannnnaavadhum kanndu பின்னும் இந்தப் pinnum indhap படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் Padisaarntha vaazhvai ninaippathallaal ponnin அம்பலவன் ambalavan அடிசார்ந்து தாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே Adisaarnthu thaam uyyavenndum endrē arrivaarillaiyē கிரீடம் தரித்து இருக்கிற அரசர்களும் மற்றும் இருக்கிற எல்லா மக்களும், இறுதியில் சுடப்பட்டு, ஒருபிடி சாம்பல் ஆகி. மண் ஆகிறார்கள். இதை ஒவ்வொருவரும் காண்கிறார்கள் கண்டாலும் இந்த உலகத்தைச் சார்ந்து இருக்கிற வாழ்க்கையை விரும்புகிறார்கள் அதை விட்டுப் பொன் அம்பலத்தில் (நடம் ஆடும் இறைவனின்) திருவடியைச் சார்ந்து நற்கதி அடையவேண்டும் என்று அறிபவர் ஒருவரும் இல்லையே (என் செய்வது?) The crowned kings and the rest, in the end burnt and reduced to handful of ash become earth indeed. We see this! Even then we always think of living in this earth! But alas! there are none to get themselves redeemed by approaching the feet of the Lord at the Golden Hall. 116

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/125&oldid=833368" இலிருந்து மீள்விக்கப்பட்டது