பக்கம்:சிவ வழிபாடு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Long long ago the fire (the wrath of the Lord) burnt the Three cities. - Later on, the Southern Ceylon was in flames. Now my mother is no more and she placed fire in my abdomen. Let the fire placed by me (on her corpse) being kindled burn her. (61) உலகம் நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை இவற்றைக் கண்கூடாகக் கண்டும், பெரியோர் சொலக் கேட்டும், நூல்களில் படித்தும், அறிந்த போதிலும் மனத்தில் நிலைத்து இருப்பதில்லை. சற்றே ஏங்கி இளையாதிரு மனமே!’ என்று கூறி மனத்தில் இவற்றைக் கொண்டால் துன்பம் நீங்கும்; இன்பம் சேரும். நற்றவம் செய்ய எண்ணம் வரும். தவம் செய்வது தன் நலம் ஆகத் தோன்றும். ஒருவேளை அது உண்மைதான் தவம் செய்பவர் தம்மை நோக்கியவர்; மற்றவர்களோ உணவு உடை செல்வம் ஆகியவற்றைத் தேடுவதற்காகப் பிறருக்குத் துன்பம் செய்கிறார்களே தவம் செய்பவர் அப்படியல்ல; தம்மைத் துன்புறுத்திக் கொள்வர். பிறர்க்கு நன்மையே செய்வர்; பிறரால் தொழப்படும் தன்மை அடைவர். ஆகவே தவம் செய்ய முயற்சி எடுத்துக் கொள்வது நல்லது. வீற்றிருந்தாள் அன்னை விதிதன்னில் இருந்தாள் Veetrirunthaal Anna Veethi thannis irunthaal| நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் -பால்தெளிக்க Netrriunthaall indru vendhu neerranaal|| -paaithellikka எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல் Elleerum vaarungall ethendru irangaamal எல்லாம் சிவமயமே யாம் Ellaam Sivamayamē yaam 120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/129&oldid=833376" இலிருந்து மீள்விக்கப்பட்டது