பக்கம்:சிவ வழிபாடு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னும் பற்பல நாள் இருந் தாலும் parrpala naal|| irundh dhaalum רחuחרlr இக்கணம் தனிலே இறந்தாலும் |kkannaITI thanile irrandhoihallum சோர்ந்து மாநர கத்துஉழன் றாலும் Sorndhu ΓΤΠΕ1ΞΗΠΕΓΕ kaththuuzhan draalum என்ன மேலும் இங்கு எனக்குவந் தாலும் Enna melum ingu enakkuvan dhaalum எம்பிரான் எனக்கு யாதுசெய் தாலும் Embiraan enaakku yaadhusei dhaalum நன்னர் நெஞ்சகம் Потцу. நின்று ஒங்கும் Nannar nenjagam naadi nindru ongum நமச்சி வாயத்தை நான்மற வேனே Namachchi vaayaththai ΓΙΞia.ΠΠΊΞiΓΓΕΗ WEחE இன்னும் பல நாட்கள் நான் பிழைத்து இருந்தாலும்- இந்த நொடியிலே செத்துப் போனாலும்நான் போகும்படியான மேலான முத்தியை அடைந்த போதிலும் சோர்வு அடைந்து பெரிய நரகத்தில் புகுந்து கஷ்டப் பட்டாலும்எப்படிப்பட்ட துன்பங்கள் இங்கு எனக்கு வந்த போதிலும்எனது இறைவன் எனக்கு என்ன செய்த போதிலும் நல்ல என்னுடைய மனம் தேடித்திரிகிற "நமசிவாய" என்னும் (திருநாம) மந்திரத்தை நான் மறக்கமாட்டேன். Even if I should live further for days numerous, Even if I should meet death instantaneous, Even if I should obtain eternity, Even if I should droop and fall into hell, Even if anything more should befall, Even if my Lord should do anything whatever, NAMASIVAYA which the mind virtuous pursue and intone | forget not. 125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/134&oldid=833389" இலிருந்து மீள்விக்கப்பட்டது