பக்கம்:சிவ வழிபாடு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்க்கு எளியாய் சரணம் சரணம் Adiyaarkku elliyaay Sarагlглагтm Sагаппапп அரியாய் பெரியாய் சரனம் சரணம் Ariyaay periyaау SΕΗΓΕΠΠΕΠΠ ΞΕΓΕΠΠΕΠΠ கடியாக் கதியே சரணம் சரணம் Kadiyaak kathiye SΗΓΕΠΠΕΙΤΙ ΞΕΓΗΠΠΕΓΤΠ கந்தா சரணம் சரணம் சரணம் Kanthaa SaГЕҢГlПёГT) ΞΕΓΕΠΠΕlΠΠ ΞΕΓΕΠΠΕΓΤΠ Saranam means refuge; it may be translated into "l take refuge unto Thee"; but for the sake of brevity and clarity, 'Hail' has been given) O rare Ambrosical Grace! Hail Hail! Thinking me as befitting you accepted me; O pure One! Hail! Gold! O Gem! Hail! Hail! O the Beginning that has no end! Hail Hail! O Muruga! O Kumara! Hail Hail! O Lord with sharp lance! Hail Hail! O Gem riding a Peacock! Hail Hail! O Rare and Great! Hail Hail! O Beautitude that cannot be rejected! Hail Hail, O Skanda! Hail! I take refuge (Unto Thy Feet!) (68) அன்பர்களே திருஞான சம்பந்தரைப் போற்றுவீராகுக! உழவாரப்படை கொண்டு தொண்டு செய்த திருநாவுக்கரசரைப் போற்றுவீராக பித்தா எனத் தொடங்கி இறைவனைப் பாடிய சுந்தரர் திருத்தாளை வணங்குவீராக! என்பையும் உருக்கும் திருவாசகம் அளித்த வாதவூரராகிய மாணிக்கவாசகரை வணங்குவீராகுக! ஒட்டின் இடத்திலும் பற்று இல்லாத பட்டினத்தடிகளின் திருவடிகளைப் போற்றுவீராகுக. திருமந்திரம் எனும் ஞானசாத்திரத்தை அருளிய திருமூலரை வணங்குவீராகுக. சிவஞானம் பெறுவீராகுக உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் 132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/141&oldid=833405" இலிருந்து மீள்விக்கப்பட்டது