பக்கம்:சிவ வழிபாடு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுபவன் - நடராசப் பெருமானுடைய திருவடிகளை வாழ்த்தி வணங்குவர் ஆக ஒம் நமச்சிவாய, ஒம் சிவாயநம சிவசிவ சிவசிவ சிவ. H. - திருச்சிற்றம்பலம் முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் Muththinerri arriyaadha mūrkkarodu muyalvenaip பத்திநெறி அறிவித்தும் பழவினைகள் பாறும் வண்ணம் Paththinerri arriviththum pazhavinaigall paarum vannnnam சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி в Тв Пн Т ஆண்ட Siththamalam arruviththuch chivamaakki enai - aannda அத்தன் எனக்கு அறுளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே Aththan enakku arulliyavaarrur aarperruvar achchEvē. முத்தி வழியை அறியாத மூர்க்ரோாடு பயிற்சி செய்கிறேன்; அத்தகைய எனக்குச் சிவபெருமான் பக்தி வழியை அறிவித்தான், பழவினைகள் கெட்டு ஒழியுமாறு செய்தான் ஆணவ மலத்தையும் நீக்கினான். சிவத்தன்மை அடையுமாறு செய்தான்; என்னை ஆட்கொண்டான். அத்தலைவன் எனக்கு அருளிய முறையை வேறு யார் பெறுவார்கள்? | toiled with the ignorant who know not the way of salvation; He taught me the way of pious devotion; He released me of the 'old deeds'; He also put an end to the primal impurity; He transformed me into Siva; He took me into His fold; He is my Lord; Who else can get this way of blessing bestowed on me? திருச்சிற்றம்பலம் நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச் Nerriyallaa nerrithannai nerriyaaga ninaivenaich சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும் வண்ணம் Sirunerrigal sēraamē thiruvarulie sērum vannnnam குறியொன்றும் , இல்லாத கூத்தன்தன் கூத்தைஎனக்கு Kurriyondrum illaadha kuththanthan kuththaienakku அறியும் வண்ணம் அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே. Arriyum vannam arulliyavaarru aarperruvaar achhove. 133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/142&oldid=833406" இலிருந்து மீள்விக்கப்பட்டது