பக்கம்:சிவ வழிபாடு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய் எல்லாம் மெய் என்று புனர் முலையார்போகத்தே Poy eilaan mey endru punnar mulaiyaar põgaththē மையல் உறக் கடவேனை மாளாமே காத்து அருளித் Maiyal urrak kadavēnai maallaamē kaaththu arullith தையல் இடம் கொண்ட பிரான் தன்கழலே சேரும் வண்ணம் Thaiyal idam konnda pirraan thankazhasē sērum vannnnam ஐயன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே. Aiyan enakku arulliyavaarru aar perruvaar achchovē. மண்ணதனில் பிறந்து எய்த்து மாண்டு விழக் கடவேனை Mannnnadhanil pirrandhu eyththu maanndu vizhakkadavėnai எண்ணம் இலா அன்பு:அருளி எனைஆண்டிட்டு என்னையும்தன் Ennnnam ilaa anbuarulli enai aanndittu ennaiyum than சுண்ண வெண்ணிறு அணிவித்துத் துாய்நெறியே சேரும் TLI anniviththuth thuynerriye sērumחeeחחחחaWeחחחחSu வண்ணம் וחםחוחחחבפיו அண்ணல் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார்.அச்சோவே. .al enakku arulliyavaarru HEIT perruvaarachchoveחחחחA பஞ்சாய அடி மடவார் கடைக் கண்ணால் இடர்ப்பட்டு Pagnjaaya adi madavaar kadaik kannnnaal idarppattu நெஞ்சாய துயர்கூற நிற்பேன் உன் அருள் பெற்றேன் Negnjaaya thuyarkura nirrpen unarull pettrren உய்ஞ்சேன் நான் உடையானே அடியேனை வருக என்று uygnjen ПaaП udiyaane adiyenai varuga endru அஞ்சேல் என்று அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே Agnjel endrru arulliyavaarru aar perruvaar achchove. வெந்து விழும் உடற்பிறவி மெய்என்று வினைபெருக்கிக் Vendhu vizhum udarrpirravi meyendrru vinaiperukkik கொந்து குழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப் Kondhu kuzhal kolvallaiyaar kuvimulaimel veezhvenaip பந்தம் அறுத்து எனையாண்டு பரிசுஅற என்துரிசும் Pandham arruththu enaiyanndu parisuarra en thurisum அறுத்து arTuththu 134

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/143&oldid=833408" இலிருந்து மீள்விக்கப்பட்டது