பக்கம்:சிவ வழிபாடு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணப்படுத்தினார். பாண்டிய நாட்டில் சைவ சமயத்தைப் பரவச் செய்தார். பல தலங்களையும் தரிசனம் செய்து கொண்டு, சம்பந்தர் ர்ேகாழிக்குத் திரும்பினார். அப்போது அவருக்கு வயது பதினாறு. திருநல்லுார்ப் பெருமணம் என்ற ஊரிலிருந்த நம்பியாண்டார் நம்பிகள் என்பவரின் மகளை இவருக்குத் திருமணம் செய்விக்க உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். சம்பந்தர் மணமகளுடன் திருக்கோயிலை அடைந்தார். கல்லூர்ப் பெருமணம்' என்ற பதிகம் பாடினார். பாடியதும் ஒரு பெரிய சோதி தோன்றியது. அந்நாள் வைகாசித் திங்கள் மூலநாள். சம்பந்தர், 'காதலாகிக் கசிந்து என்ற பதிகம் பாடினார். திருமணத்துக்கு வந்திருந்த அனைவருடனும், தாமும் தம் துணைவியாருடன் அங்கு தோன்றிய அருட்சோதியோடு கலந்தார். == -- இவர் பாடிய தேவாரத் திருப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. THIRUGNAANA SAMBANDAR The first to establish Saivism in Tamil Nadu was Thirugnaana Sambandar. He was born in Sirkazhi in Thanjavoor District. His father was Sivapada Hirudayar. His mother was Bagavathiar. He lived during the early part of the seventh century A.D. Sambandar was only three years old when one day his father carried the child on his shoulder to bathe in the tank at Lord Thoniappar Temple in Sirkazhi. The father left his little son sitting on the banks of the tank and went to bathe. Even after some time the child did not see his father coming out of the water. He started weeping. Lord Siva decided to have Sambandar as his divine child. The Lord appeared before the child as his father and mother. Through Umai he gave the child the divine milk of wisdom. From then on the child came to be known as Thiru Gnaana Sambandar. The father then came out of the water and saw milk trickling from the lips of the child. The father asked the child, "Who gave 139

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/148&oldid=833416" இலிருந்து மீள்விக்கப்பட்டது