பக்கம்:சிவ வழிபாடு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

He wears ear-rings in His ears. He wears pure white moon (over his head). He smears sacred ash of the cremation ground. He is the thief who stole my heart. Brahma, seated on the lotus, once bowed and prayed. Hence the Lord blessed him, and Sirkaazhi came to be known thereafter by the name Brahmapuri. He is the Lord who is in the temple at Sirkaazhi. He blessed me. அருநெறிய மறைவல்லமுனி அகபொய்கை அலர்மேய Arunerriya marraivallamuni agan poigai alar meya பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்தன்னை Perunerriya biramaapuram meviya pemmaan .ivan thannai ஒருநெறிய மனம் வைத்துனர் ஞானசம்பந்தன் உரைசெய்த Orunerriya manam vaithunnargna anasambandan uraiseydha திருநெறிய தமிழ்வல்லவர் தொல்வினைதீர்தல் எளிதாமே Thirunerriya thamizh vallavar tholvinaitheerdhal ellidhaame திருநீற்றின் பெருமை அருமையான நல்ல வழிகளைக் காட்டுவது வேதம், அப்படிப்பட்ட வேதத்தில் சிறந்தவன் பிரமன் பிரமன் தோண்டிய அகலமான குளக்கரையில் உள்ளதும், பிரமன் பூசனை செய்ததும், பிரமாபுரம் என்ற தலம். இத்தலத்தில் உள்ள சிவனை, ஒரே வழியில் மனத்தை வைத்த சம்பந்தர் பாடினார். அவர் பாடிய தமிழ் மோட்சம் தருவது. அதனை நன்றாக அறிந்தால், அவருடைய பழைய வினை சுலபமாக நீங்கும். The Vedas propagate the rare good paths; and Brahma is well-versed in such Vedas. Brahmapuri is situated on the banks of the tank (at Sirkaazhi); and it is worshipped by Brahma. Siva dwells in this place. He has been sung by Gnaanasambandhar with the concentration . of mind. These stanzas in Tamil lead one to the Sacred Path of Siva. Be well-versed in them and get rid of karmas yore.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/15&oldid=833420" இலிருந்து மீள்விக்கப்பட்டது