பக்கம்:சிவ வழிபாடு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தரின் சமகாலத்தில் வாழ்ந்திருந்த இவர். அவரால் 'அப்பரே'என்று அழைக்கப் பெற்றார். எண்பத்தோராண்டுகள் இனிது வாழ்ந்த அப்பர். தமிழ் நாட்டின் வட எல்லையில் இருந்த திருக்காளத்திக்குச் சென்றார். அங்கிருந்து திருக்கயிலையைத் தரிசிக்கப் புறப்பட்டார். ஒரு குளத்தில் மூழ்கி கயிலாயக் காட்சியைக் கண்டார். ஒரு சித்திரை மாதத்துச் சதயநாளில் "எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ" என்று தொடங்கி, "புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன்" என்று பதிகம்பாடி இறைவன் திருவடி நீழலில் கலந்தார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள், 'நான்கு முதல் ஆறாந்திருமுறை என்று மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்பது அப்பரடிகளின் அருள் மொழியாகும். THIRUNAVUKKARASAR Thirunavukkarasar has been praised as "Appar for Service" . He was born in Thiruvamur in Tamil Nadu. His father was Pugazhanar. His mother was Mathiniar. His sister was Thilakavathiar. His birth name was Marul Neekiyar. He belonged to the Saiva Vellala community. He lost his parents in his early years. He was brought up by his sister. He got in touch with Jain monks at Patalipuram (Thirupathiripuliyur) near Thiruvamur. He also studied the Jain sastras and finally he himself became a Jain assuming the Jain name Dharmasenar. Thilakavathiar learnt that her brother had become a Jain. She appealed to Lord Siva at Thiruvathigai temple near her village. A miracle happened. Dharmasenar was afflicted with a colic pain in the stomach. No medicine could cure him. He returned to Thilakavathiaf, who gave holy ash and cured him of his colic disease . Now he realised the power of Lord Siva and bowed to Him. The Lord accepted him as His follower and blessed him. Marul Neekiar sang the first Padigam "Kootrayinavaru Vilakkakaleer". From that 142

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/151&oldid=833425" இலிருந்து மீள்விக்கப்பட்டது