பக்கம்:சிவ வழிபாடு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு Muththl tharuvathu neersu munivar annivadhu neerru சந்தியம் ஆவதுநீறு தக்கோர் புகழ்வது நீறு Saththiyam aavadhuneerruthakkor pugazhavadhu ΠΕΕΓΓLΙ பத்தி தருவது நீறு பரவ இனியதுநீறு paththi tharuvadhu ΠΕΕΓΓLΙ parava iniyadhuneeru த்ெதி தருவது நீறு திரு ஆலவாய ான்திருநீே P_ Տiththi tharuvadhu neerfu thiru aalavaayaan thiruneere திரு நீறு மோட்சத்தைத் தருவது; முனிவர்கள் பூசிக் கொள்வது; எப்பொழுதும் உள்ளது: சிவனடியார்கள் புகழ்வது. பக்தியைக் கொடுப்பது: வாழ்வதற்கு இனிமையானது (அஷ்டமா) சித்திகளைத் தருவது-திரு ஆலவாயில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானின் திருநீறு ஆகும. The Sacred Ash gives beautitude; the sages smear it; It is ever existing; the Siva devotees adore it; it gives bhakti or devotion to god; it is fine to adore; it awards the eight Siddhis (super natural powers), it is the sacred ash of the Lord at Thiru Aalavaay. ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் Aatrral adal vidai ΕΗΤΤLΙΓΤΠ aalavaayaan thirunetrraip போற்றிப் புகலி, நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன் Potrrip pugali nilaavum pUsuran gnaana sambandhan தேற்றித் தென்னன் உடல்உற்ற தீப்பிணி ஆயினதீரச் The trrith thחחפוaח udal utrra theppinni aayinatheerach சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே. Chaatrriya paadalgail paththurn vallavar nallavarthaame திருச்சிற்றம்பலம் திரு ஆலவாய் என்னும் மதுரைக்கோயிலில் இருக்கும் சிவபெருமான் வலிமை பொருந்திய எருதை வாகனமாக உடையவர். அப்பெருமானுடைய திருநீற்றைப் புகலியில் உள்ள ஞானசம்பந்தர் போற்றினார்; பாண்டியனது உடம்பில் இருந்த சுரநோய் போகுமாறு பாடினார்; இந்தப் பாடல்கள் பத்தையும் நன்றாக அறிந்தவர் எல்லா நன்மைகளையும் பெறுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/17&oldid=833466" இலிருந்து மீள்விக்கப்பட்டது