பக்கம்:சிவ வழிபாடு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Who lives on for ever? Why think of attachment or possession when this life is like a bubble on water? Where am I? Do I require answers to these questions? Yes, Then must repeat the mystic Namasivaya, So must you; it will give us all life everlasting. 15. தலையே நீ வணங்காய் Thalaiye Nee Vannangaiy உண்டு உறங்கி இறப்பதற்கா உடலெடுத்தோம்? அவன் தந்த உடலை ஆலயமாக்க வேண்டாமா? அசுத்தப்படுத்தலாமா. ஐம்புலன்களையும் அவன் சேவைக்கே பழக்குவோம். தேடியும் காணமுடியாத சிவனை என் தெளிந்த சித்தத்திலே கண்டுவிட்டேன். Is it the object of our being born only to eat, sleep and to perish? Must we not make this body God has given, a temple for Him to reside in? Must we desecrate it? Let us use every part of this body for His service only. Having done this and having attained enlightenment, I have found within, Lord Siva who was once sought and never found. 16. ஐயினால் மிடறு Aiyinal Midarru பயிற்சியால் உடலை வலிமைப்படுத்துகிறோம். வலிமை யுள்ள உடலில் உயிர் எத்தனை நாள் தங்குகிறது! நேற்று இருந்தான் இன்று இறந்தான் என்ற நிலை. இந்நிலை வருமுன்னே மனம் கரைந்து உடல் குழைந்து தினமும் அந்தச் சிவபெருமானின் திருவடிகளை வணங்கு. Through exercise you are making your body strong, but how long does life remain within such a body? Have you not heard people say, "He was here yesterday but today he is no more". This is the present situation. Before you too reach such a state, why not with deep devotion and humility worship the feet of Lord Siva 7 166

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/177&oldid=833482" இலிருந்து மீள்விக்கப்பட்டது