பக்கம்:சிவ வழிபாடு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மாசில் வீணையும் Masil Veenaiyum விறகிலே தீயாக, பாலிலே நெய்யாக, மணியிலே ஒளியாக, மறைந்திருக்கும் அவனை வாயாரப்பாடி மனமார நினைத்தால் துளயவராகி விடுவோம். துாய்மை பெற்றால் வாய்மை பெறுவோம். வாய்மையுள்ள இடந்தானே அவன் வாழும் ஆலயம்: நம் உள் மனதை ஆலயமாக்கினால் அல்லல் ஏது? அச்சம் ஏது? Thou art like the fire in the wood, the ghee in the milk and the sound in the bell. Although Thou art in hidden I know if I can sing Thy praise and constantly meditate upon Thee I can attain purity. Godliness is purity. His temple shall be the pure heart. If I make my heart His home would have fear or any trouble? 11. புழுவாய்ப் பிறக்கினும் Puzhuvaip pirrakkinum மானிடராய்ப் பிறத்தலரிது. பெறற்கரிய பிறவியைத் தந்தவன் இறைவன். அவனை வாக்கர்ல் வாழ்த்தித் தேகத்தால் தொண்டு செய்து சீலத்தால் சிவ நினைவோடு இருக்க வேண்டும். புழுவாய்ப் பிறந்தாலும் உன் நினைவை நான் மறக்காமலிருக்க வேண்டும். | do realise that to be born in this human form is a rare gift. It is Thy gift Ch Lord! My tongue shall sing Thy praises, this body shall serve Thee and my mind shall constantly remember Thy beloved name. Even if I am born a worm, grant me Oh Lord Thy one blessing which shall be to remember Thee always. 12. சொற்றுனை வேதியன் Sotrrunnaiy Vedhiyan கல்துானிலே கட்டி நம்மைக் கடலிலே தள்ளினாலும் நமச்சிவாய மந்திரம் நம்மைக் காத்துக் கரை சேர்க்கும். அகல் 168

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/179&oldid=833486" இலிருந்து மீள்விக்கப்பட்டது