பக்கம்:சிவ வழிபாடு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்கு இருளை நீக்க அகவிளக்கான நமச்சிவாய மந்திரம் அனைத்தையும் காக்க A stone may be tied round my waist and I may be thrown into the sea; but I know by uttering Thy mystic mantra Namasivaya that will undoubtedly save me. Lamps dispel darkness but it is the repetition of the Siva mantra that will rescue all from ignorance and bless us with enlightenment. из. ஒசை ஒலியெலாம் Osai Oliyelam இறைவன் நீ ஒசையாக - ஒசை தரும் இன்பமாக, மலராக மணமாக - வானாக - வான் கடந்த வெளியாக - நீராக - நிலமாக காற்றாக - கனலாக பயன்படும் அத்தனையிலும் இருக்கிறாய். தித்திக்கும் உன் திருப்பெயரை சொல்லிச் சொல்லி மனத்திலுள்ள மாசுகளைக் கிள்ளிக் கிள்ளி உன் அருளை அள்ளி அள்ளி மகிழ்வதற்கு உன் திருவடியை என் தலைமீது வைத்தருளினாயே! திருவையாற்றுத் திலகனே! Oh Lord you are in everything. Thou art the sound, Thou art the Light, Thou art flower amd Thou art the fragrance within, Thou art the wind, the outerspace, land and water - in Whatever we use Thou doth exist. Oh Lord of Thiruvaiaru Thou placed Thy sacred feet on my head which made me utter Thy sweet and holy name over and over and which made me pluck out all the evil from within and purified my mind. Oh Lord I want to revel in Thy Grace for ever and ever 14. தந்தையார் தாயார் Thanddhayar Thayar நிலையாக இருக்கப் போவது யார்? நீர்க்குமிழி வாழ்க்கையில் பந்தமேது? சொந்தமேது? நான் ஏது? கேள்விக் குறியாய் இருக்கும் வாழ்க்கை வட்டத்திற்கு விடைகான நமச்சிவாய நாமத்தைச் சொல் நிலையான வீடு பெறலாம். 169

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/180&oldid=833490" இலிருந்து மீள்விக்கப்பட்டது