பக்கம்:சிவ வழிபாடு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வு செம்மைப்படும். தொண்டர் புகழ்பாடி துாவெண்ணிறு அணியும் அன்பர்க்கெல்லாம் நான் அடிமை. Those who always live with Thee in their thoughts are Thy true devotees. Since Thou resideth in their minds they are like mobile temples-to-Thee. If we follow them our spiritual lives will be enhanced. I shall therefore sing their praises and become their humble servant. If I serve Thy devotee am I not serving Thee? 28. பொன்னார் மேனியனே Ponnar Mēniyane மழபாடியுள் மாணிக்கமே . . . உன்னை நினைக்காமல் நான் யாரை நினைப்பேன் . . . முப்புரம் எரித்த முக்கண்ணனே . . . உன்னைப் பாடிப்பாடிப் பரவசம் பெறுபவர்கள் பரலோகத்தில் வீடு பெறுவரே. * Art Thou not the gem of Mazhapadi'? Who else can think of but Thee? Oh Lord with three eyes, Thou didst destroy three cities once. Those who keep singing Thy praises and obtain Divine happiness therefrom, shall be entitled to a place in Thy abode. 24. மற்றுப் பற்று Mattrup Patrru வேறெதுவும் எனக்கு வேண்டாம். பற்றற்றேன் உன்னைப் பற்றினேன். இனிப் பிறவியில்லை என்ற தன்மையடைந்தேன். கற்றார் காமுறும் கறையூர் என்ற ஊரில் இருப்பவனே உன்னை நான் மறந்தாலும் என் நாவு நமச்சிவாய என்று கொண்டிருக்கிறதே . . . | desire nothing else having given up all attachments. | am only attached to Thee. Therefore I have now reached a state of no rebirth. The learned turn to Karaiyur where Thou resideth. Even if I forget Thee, my tongue will continue to repeat Thy holy name Namasivaya. 171

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/182&oldid=833493" இலிருந்து மீள்விக்கப்பட்டது