பக்கம்:சிவ வழிபாடு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Oh Lord I beseech Thee! I know thou art not limited nor art Thou restricted thou art so close to me because Thou art everything. Though art everywhere and Thou existeth in all things. Please answer my prayer, show me the way to heaven. 82. உற்றாரை யான் வேண்டேன் Utrarai Yan Vennden சொந்தமெதற்கு . . . பந்தமெதற்கு . . . சிந்தையைக் கறைப்படுத்தும் புகழெதற்கு? குற்றாலத்துறையும் கூத்தாடும் பெருமானே . . . பற்று வைத்தேன் உன்னிடம், பாகாய் உருக வேண்டுகிறேன் . I desire no kith orkin. Is it necessary for praise to mar my mind? Oh Dancer in Kuttralam! I am only attached to Thee. Pray accept my devotion and love. 33. அம்மையே அப்பா . . . АmmaiyeАрра பொய்யைப் பெருக்கி மெய்யைச் சுருக்கும் என் இயல்பை நீ அறியாயா? சுத்தமில்லாத என் சித்தத்தில் வந்திருக்கும் சிவனே! உன்னைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டேன். என்னை விட்டு நீ எங்குப் போய் விடுவாய் . . . சாலப் பரிந்தருளும் தாயைப் போல அன்பாலெனை வளர்த்து அருளாலெனை வாழ்வித்து ஆனந்தத் தேனைச் சொரிந்தாயே உன்னை நான் விடுவேனா ? . . . Lord Thou knowest that once I indulged in lies and distortion of truths. This has been my nature. Showing Thy Beneficence thou didst decide to dwell in this impure body. Now I have Thee in my hold - Thou canst not leave me - where will Thee go? Having protected me like a loving mother, having showed me Thy Grace with which developed and having tasted Divine bliss, do you think I shall ever let Thee go ? 175

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/186&oldid=833501" இலிருந்து மீள்விக்கப்பட்டது