பக்கம்:சிவ வழிபாடு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

My lack of knowledge, lack of strength and lack of clear perception and not even my lonliness disturb me. But I am yearning now for a good dignified life and above all spiritual peace because I know these will lead me to Thee eventually. Please bless me Oh, Murugal Grant me my request! 41. என்னால் பிறக்கவும் . . . Ennal Pirrakkavum . . . என் விருப்பம்போல் இருக்கவும் இயங்கவும் என்னால் முடியாது . . . இடையீடு இல்லாமல் வருகிற வினையெனும் நோயை விழ்த்த நான் யார்? அறியாத நெஞ்சிலே உறையாத இறைவனே, வயலுாருக்கரசனே, வடிவேலனே நீயின்றி, நிகழ்ச்சி ஏது : ' - Oh Muruga, I am helpless! I am unable to do as please. Who am I to resist obstacles 7 Who am I to prevent disease? Help me to overcome this ignorance. Oh, Lord of Vayalur, Vadivela can anything happen without Thee? Hence mercy on me! 42. அவசியம் முன் வேண்டி . . . Avasiyam mun Venndi . . . பார்வைக் கெட்டாப் பரம்பொருளே! பலமுறை உன்னை வேண்டினேன். என்னைப் பக்குவமாக்கு என்று. அறிவு தெளிந்தது. அது உன்னைப் பற்றிக்கொள்ளத் துாண்டியது. ஆண்டுக்கொரு நாளேனும் உன்னை நினைந்து உருகும் நினைவைத் தா! O! Lord, Thou who art beyond normal vision I pleaded with Thee several times to banish my ignorance. When enlightenment came, Oh Lord, there arose a burning desire to attain Thee. Grant me, Oh Lord even if it is just for one day in the year, the strength to express my sincere devotion to Thee, 179

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/190&oldid=833511" இலிருந்து மீள்விக்கப்பட்டது