பக்கம்:சிவ வழிபாடு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தோலால் சுவர் வைத்து Tholal suvar Vaiththu உயிர் சுமக்கும் கோட்டை கால்கள் என்ற அஸ்திவாரத்தின் தோற்சுவர்களால் எலும்புகளைச் செங்கற்களாக்கி உருவாக்கப்பட்டது. நிலையாக நிற்காதது. உள்ளே இருக்கும் இயக்கும் சக்தி வெளியேறினால் சாம்பலாகவோ, மண்ணாகவோ போய்விடும். கோட்டை காக்க வேலன் எனும் பாலன்தான் இருக்கிறான். அவனே அடைக்கலம். This body is the house for the spirit. The two legs are its foundation and the bones are like bricks that make up the structure, But can this bodily structure last? Once the spirit leaves, the body is turned into ash or dust. Lord Muruga Thou art the only one on whom I could depend to escape all this. Do protect me, Oh Lord! 48. காவிக்கமலக் கழலுடன் Kavik kamalak Kazhaludan | வண்ண வேறுபாடுகள். எண்ண வேறுபாடுகள். மொழியால் வழியால் இனத்தால் வேறுபாடுகள். இத்தனையும் நிறைந்து இருக்கும் உலகத்திலே ஒருமைப்பாடு காண்பதே அறிவுடைமை. அந்த அறிவு நீ தந்து நான் பெற வேண்டும். கொழுகொம்பில்லாத கொடிபோல் தவிக்கிறேன். தள்ளாடும் என்னை மேலும் நீ பந்தாடாமல் பரிந்து அருள் சொரிந்து என்னைப் புரிந்து கொள் முருகா! Differences, differences everywhere! This earth is filled with differences in colour, differences in language, behaviour and race. How can I strive for the ideal of universal brotherhood? Lord Muruga, Thou art the only one who could grant me the knowledge to achieve this. Now | am struggling like a creeper for the support of a pole. Oh Lord save me from wandering and let me take refuge in Thee, Lord Muruga. 182

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/193&oldid=833515" இலிருந்து மீள்விக்கப்பட்டது