பக்கம்:சிவ வழிபாடு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

control. I realise, this is the proper use of the intellect. But I am not blessed. How can I have Thy blessing Oh Lord, without the blessing of a Guru? 51. எண்ணரிய பிறவிதனில் Ennnnariya Pirravidhanil மானிடப் பிறவி அரிது. அதுவும் ஊனமில்லாமல் பிறப்பது உயர்வு. உலகியல் கல்வியோடு ஆன்ம ஒளி தரும் ஞானக்கல்வி பெறுவது சாலச் சிறந்தது. அப்படிப் பெற்ற ஞானத்தைச் சினம் சிதைத்துவிடாமல் பணம் பாழாக்காமல் பாதுகாத்துக் கொள்வது பண்பு. அடுத்த கணத்தைப் பற்றி உறுதி சொல்ல முடியாத மனித வாழ்வில், அடியேன் இருக்கும்போதே அடக்கம் தந்து அதன் பயனால் ஒடுக்கம் கொண்டு உயரத் தொடக்கம் செய்து முடித்துவிடு. How many realise that to be born a human is a rare gift? Rarer skill is it if this human form is free of an physical defects. In this life let us acquire knowledge and through it spiritual development. I am unable to say what is in store for me the very next moment. Therefore, while I am fit let one seek Thy Grace through Thy blessing. 52. அரும்பொனே மணியே. . . Arumpone Manniye என் நண்பர்களைப் பார்த்து, என்னை எடைபோடும் உலகம். நல்லாரோடு இணங்குவது. . . நல்லார் சொல்படி வாழ்வை அமைத்துக் கொள்வது. . . திசைமாறிப் போகாமல் என்னைக் காத்துக் கொள்ளும் வழியாகும் அதனால் உன்னை அறிய உருகினேன். உரக்கக் கூவிக் கதறினேன். கண்ணரால் என் நெஞ்சக்கனலை அணைக்க முயன்றேன். நீ ஒளி நான் நிழல். நிழலும் ஒளியுடன் பிறந்ததுதானே! நான் கேட்பது நிழலாகிய என்னை ஒளியாக்கு என்று. மறுத்துவிடாதே. மறந்து விடாதே! Are we not judged by the association we keep? The only way I could be saved from wandering is to seek the company of the learned and the wise. My eyes fill with tears 184,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/195&oldid=833519" இலிருந்து மீள்விக்கப்பட்டது