பக்கம்:சிவ வழிபாடு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

as I am pining to realise Thee. I cannot extinguish this burning desire. Thou art the light and I the shadow but have they not the same origin? I beseech Thee to absorb the shadow and make me the light. Oh Lord do not deny me this one request. Say Thou will not forget 53. தந்தை தாய் Thandhai thaiy நம்மைத் தாங்கும் பூமியை வளமாக்கப் பண்படுத்து கிறேன். வானோங்கும் மாடமாளிகை கட்ட, அஸ்திவாரம் எனும் பெயரில் ஆழத் தோண்டிப் புண்படுத்துகிறேன். அனைத்தையும் பூமி பொறுத்துக்கொள்கிறது. பூமியில்லாமல் வாழ முடியுமா?. . . வீசுங்காற்றில்லாமல் பருகத் தண்ணிர் இல்லாமல் உயிர்கள் நிலைக்குமா?. . . இதனை எண்ணிப் பார்த்தால் நீரை நிலத்தைக் காற்றை அசுத்தப்படுத்த மாட்டேன். ஆனால் பாசபந்த நினைப்பில் அவர்களை வாழவைக்க என்னை நாசப்படுத்திக்கொள்கிறேனே! கஞ்சத் தனத்தைக் கடை நடத்தி வஞ்சக வலை விரித்து என் சுகத்தைப் பெரிதென நினைத்து உழல்கிறேனே! We use this land which bears mankind for various purposes caring not for the damage. Foundations are deeply dug, buildings erected but the earth complains not. Can we exist without land, water or air? I have not only concern over pollution but my involvement in the welfare of my kith and kin is destroying me because I am caught in the web. No, I cannot continue like this. Must not think cf my own spiritual upliftment? I am now truly concerned 54. பண்ணினேன் உனக்கான பூசை Pannnninen unakkaana Poosai பொய்யை மெய்போல் பேசும் புரட்டர்கள் சமூக விரோதிகள். அறியாமையால் பொய் பேசினால் அதுவும் தவறு. வாய்மையே வெல்லும். நான் வாழக் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களுள் பொய் பேசாமையே சாலச் சிறந்தது. அதனால் உன்னிடம் உண்மை சொல்கிறேன். வடிவமைத்து உன்னை வழிபட மாட்டேன். வண்ண மலரில் 185

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/196&oldid=833521" இலிருந்து மீள்விக்கப்பட்டது