பக்கம்:சிவ வழிபாடு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்னைக் காண்பதால் அதனைக் கிள்ளமாட்டேன். உன்னை இரு கை கூப்பிக் கும்பிடமாட்டேன். நீ என் எதிரிலா இருக்கிறாய்! என் இதயத்துக்குள்ளேதானே இருக்கிறாய். There are those who pretend to speak the truth. They are our enemies. Even ignorance is no excuse to speak an untruth. I must always remember that truth trumphs. Before Thee Oh Lord I shall be truthful and promise to cultivate only good virtues. I shall not worship any form. I shall not destroy the flower because I behold Thee within. I shall not lift my two hands in worship. Need I explain? If you were in front of me it would have been necessary for me to do all this but hesitate not because Thou art enshrined in my heart! 55. பட்டினத்தார் பாடல்: கட்டியனைத்திடும் Kattiannaiththidum ■ பாசங்கள் பந்தங்கள் நான் பெற்ற உடைமைகள். இதில் போகும்போது எது கூட வரும் நான் செத்தால் என்னைச் சேர்ந்தவர் சிறிது நேரம் அழுவார்கள். காடு வரை வருவார்கள். கடைசிவரை யார் வருவார்! Attachments, relationships are all my earthly acquisitions. Will any of these follow me when I leave this earth? Relatives show their grief and will follow my mortal body to the cremation ground, will any one accompany me beyond that point? -- 56. அன்னை எத்தனை எத்தனை அன்னையோ. . . Annai Eththanai எத்தனை முறைகள் பிறப்பது: இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா. முன் பிறவிகளில் என் சொந்தங்களைக் கணக்கிடமுடியுமா? த்ெரிந்தால்தானே! மாயை மறைக்கிறதே! நான் என்ன செய்வேன். 186

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/197&oldid=833525" இலிருந்து மீள்விக்கப்பட்டது