பக்கம்:சிவ வழிபாடு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

How many times must I be born? Is there no end to this? I know not how many births I had already taken. Illusion prevents my knowing it. What must I do? 57. முடிசார்ந்த மன்னரும் Mudisarndha Mannarum " இரை தேடுவதிலேயே நேரம் கடத்தும் மனிதன் இறைவனைத் தேடுவது எப்போது?" நிலையாக வாழப் போவதாக நினைத்துச் செயல் படுகிறனே! மற்றவர் மரணத்தைக் கண்டபிறகும் மணிமுடி மன்னரும் மலர் சுமக்கும் மனிதனும் பிடி சாம்பலாவது பொய்யா? பின் ஏன் பொய்யான வாழ்வை மட்டும் மெய்யாக மதித்து மயங்குவது நாதன் தேடும் நாட்டமில்லையே. Man is always seeking the means for a livelihood. When will he find the time to seek God? He still believes that this life is permanent even when he knows that king and slave on death turn to the same ashes. O Man rely not on this impermanent life! Why hestitate? Take heart and seek the Lord! 58. அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே Aththamum Vaazhvurn உள்ளத்தைத் துாய்மையாக்கினால் நம்மை நான்கு பேர் அள்ளிக்கொண்டு போய்ச் சுடுகாட்டில் சுட்டெரிக்கும் முன் பணம் - பதவி - பந்தம் - பாசம் - இங்குள்ளவரைதான். அங்கு போகும்போது நம்மைத் தொடர்பவை நம் நல்வினை தீவினைப் பயன்களே! Our hearts must be cleansed and made pure long be fore the mortal body is taken to the cremation ground for disposal. Do you not realise that wealth, honour, kith and kin and friends are only earthly acquisitions? Do they follow on your journey? Know then that what follow you are your good and bad deeds. 187

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/198&oldid=833527" இலிருந்து மீள்விக்கப்பட்டது