பக்கம்:சிவ வழிபாடு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரால் பாலுாட்டி ஏங்க வைத்துப் போனாளே அன்னை என்று ஏன் வருத்தம். . . சென்றதற்கு வருந்தாதீர். . . "சிவன் அருள்" என்று சிந்தை தெளிவீர் | forgot for a moment that youth, strength and joy are all impermanent attributes. Should I be disappointed that she who had born me, nurtured me has now left me to the mercy of this world? I shall not grieve for what has happened. I realise they are all the workings of God. 62. வள்ளலார் திருஅருட்பா: அருட்ஜோதி தெய்வம் என்னை . . . Arutjothi Dheivam உறவு தந்தவன் - உலக மேடையில் ஆட வைப்பவன் - உள்ளத்தில் ஆடுபவன் - அவன் அறிவுக்கு எல்லையாக - சிறப்புக்கு சிகரமாக - மறைகளின் நிறையாக - மனமறிந்து வழங்கும் வள்ளலாக சிற்றம்பல அண்ணலாக விளங்குபவன். He who makes us dance on the world platform. He who dances in our hearts, has accepted my atachment to Him. Is He not the gateway to virtue, the Giver of all knowledge. the creator of all religions? I adore Him who dances in Cittrambalam. 63. பெற்ற தாய்தனை Petrra thaaithanai எனக்கு மறதி அதிகம் தாயை மறப்பேன். தாரத்தை மறப்பேன். தவழ்ந்துவரும் என் சேயை மறப்பேன். ஏன்? ஏன்? தேகத்தை மறப்பேன். . . ஆனால். . . எதை மறந்தாலும் என்னை மறதி மனிதனாக்கிய உன்னை மட்டும் மறக்க மாட்டேன். I have weak memory. I may forget my mother, my wife and my children. I may even forget my body. But do you think I shall ever forget Thee who hath made me forget everything else except Thee? 189

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/200&oldid=833535" இலிருந்து மீள்விக்கப்பட்டது