பக்கம்:சிவ வழிபாடு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றாதென் வயிற்றின் அகம்படியே ThotTraadhen vayitrrin agambadiye குடரோடு துடக்கி முடிக்கியிட kudarodu thudakki mudikkiyida ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில Aatrren adiyēn adhigaik kedila விரட்டானத்து உறை அம்மானே VeerattaanaththU Urrai ΗΠΠΠΠΕΗΗ.ΠΕ. இந்த நோய் எமன் ஆகி இருக்கிறது. இத்துன்பத்தை நீக்கவில்லையே! நான் என்ன கொடுமைகள் செய்தேன்? எனக்குத் தெரியவில்லை; எருதை வாகனமாக உடையவனே! உன் திருவடிகளை இரவும் பகலும் விடாமல் வணங்குவேன்; எப்பொழுதும் வணங்குவேன். இந்த நோய் கண்ணுக்குத் தெரியாது என் வயிற்றில் பொறுக்க முடியாத வலி, குடலைப்பிடித்துக் கசக்குகிறது. இந்த வலியைத் தாங்க முடியவில்லை, கெடிலம் என்ற ஆற்றின் கரையில் உள்ளது திருவதிகை - அத்திருவதிகை என்ற தலத்தில் வீரட்டானம் என்ற கோயிலில் இருக்கும் தலைவனே! The disease has become the god of death. You have not relieved me of the pain. What evil deeds did I do? I do not know. O Lord, riding on a bull! Your Feet, night and day, without pause, I worship. The disease is invisible; it spins and twists the intestine. I am unable to bear the pain. Oh Lord residing in the shrine called Veerattaanam in Thiruvathigai (gosaughaog.)on the banks of the river Gadilam! சலம் பூவொடு து.ாபம் மறந்து அறியேன் Chalam puvodu dUbarn Tharrandhu arriyen தமிழோடு இசைபாடல் மறந்து அறியேன் Thamizhodu isaipaadal marrandhu arriyen நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் Nalam theenggilum 1 Innai marrandhu arriyen உன்னாமம் என்நாவில் மறந்து அறியேன் unnaarnarn erinaavil marrandhu arriyen உலந்தார் தலையில் பலிகொண்டு உழல்வாய் Ulandhaar thalaiyil balikonddu uzhalvaai 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/22&oldid=833546" இலிருந்து மீள்விக்கப்பட்டது