பக்கம்:சிவ வழிபாடு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் Vērththurn puranndum vizhundhum ezhundhaal என் வேதனை யான விலக்கி இடாய் ΕΠ vedhanai yaana vilakki idday ஆர்த்தார் புனல்து.ழ் அதிகைக் கெடில Aarthihaar punalsuzh adhigaik kedila வீரட்டானத்து உறை அம்மானே Veerattaanaththu LIrrai arnmaarne. திருச்சிற்றம்பலம் ஒரு யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டாய் சுடு காட்டையே நாடக அரங்காகக் கொண்டாய் அங்கே நடனம் ஆடுகிறாய்; இராவணன் ஆகிய ராக்ஷசன் ஆரவாரம் செய்து மலையைத் துாக்கினான்; அவனை நெருக்கி அவனுக்கு அருள் செய்தாய், அதனை நினைவில் கொள்! நான் வேர்க்கிறேன். புரள்கிறேன்; விழுகிறேன் : எழுகிறேன். என் கஷ்டங்களை நீக்குவாய்! ஆரவாரம் செய்து கொண்டு கெடிலநதியின் வெள்ளம் சூழ்ந்து இருக்கிற திருவதிகையில், வீரட்டானம் என்ற கோயிலில் இருக்கும் தலைவனே! You covered yourself with the skin of the elephant. The burning ground is your stage and you are capable of dancing thereon. Ravana, the gaint, made a great uproar. But you crushed him under a huge mountain and bestowed grace on him. Please consider that. I perspire, I roll, I fall, rise. Kindly remove my suffering. O Lord, residing in the shrine called Veerattaanam in Thiruvathigai surrounded by the waters of the Gadilam! (9) பிறந்தது முதற்கொண்டு பசியும் தாகமும் உடன் வருகின்றன; உணவு மிகினும் நோய். அதைப் போக்க மருந்து. இங்ங்னம் அல்லலில் வளர்ந்து அல்லலில் வாழ்கிறோம்; பின் கல்வி. அதுவும் துன்பம் கற்ற பிறகு பொருள் சட்டும் முயற்சி; பொருள் ஈட்டச் செய்யும் செயல்களுக்கு அளவில்லை. நல்ல வழியில் ஈட்டுவது நல்லது. கெட்ட வழியில் ஈட்டினால் 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/24&oldid=833550" இலிருந்து மீள்விக்கப்பட்டது