பக்கம்:சிவ வழிபாடு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலம் ஒசை ஒலியெலாம் ஆனாய் நீயே Osai oliyelaam aanaay neeyē உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே Ulgukku oruvanaay rindraay neeye .ெ Tது. மலரெலாம் ஆனாய் நீயே Vaasa malarelaarn aanaay neeyē மலையான் மருகனாய் நின்றாய் நியே Malaiyaan maruganaay nindraay neeye பேசப் பெரிதும் இனியாய் நீயே Pesap peridhum iniyaay пееyе பிரானாய் அடியேன்மேல் வைத்தாய் நீயே piraanaay adiyenmel vaiththaay neeye தேச விளக்கெலாம் ஆனாய் நியே Dhesa villakkelaam aanaay neeye | திருவையாறு அகலாத செம்பொற் சோதி Thiruvaiyaarru agalaadha sernbor sõdhi. ஒசையாகவும், ஒளியாகவும் இருப்பவன் நீயே உலகம் முழுவதுக்கும் ஒப்பில்லாதவனாக நிற்பவன் நீயே வாசனை பொருந்திய மலர் முழுவதும் நிற்பவன் நீயே, இமவானுக்கு மருமகனாய் நிற்பவனும் நீயே பேசுவதற்கு மிகவும் இனிமை உடையவன் நீயே உலகம் முழுவதுக்கும் விளக்காக இருப்பவனும் நீயே திருவையாற்றை நீங்காது இருக்கும் சிவந்த பொன் போன்ற ஒளி உடைய கடவுளே! You are the meaningless and significant sounds. You stand as the Pearless one throught the world. You are the flowers fragrant all. You stand as the son-in-law of Malaiyaan (Himavaan). You are sweet (much indeed) to speak of. As Master You have placed Your Feet on my head. You have become the Light of the world. Oh Golden light that does not leave Thiruvaiyaarrus 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/32&oldid=833567" இலிருந்து மீள்விக்கப்பட்டது