பக்கம்:சிவ வழிபாடு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(14) உலகில் கானும் எல்லாப் பொருள்களும் அழிந்து போகக்கூடியவை. சில நீண்ட நாள் இருக்கலாம். சில பல நுாற்றாண்டுகள் இருக்கக்கூடும். ஆனால் மக்கட் பிறவியோ சிறந்த பிறவி எனினும், சில ஆண்டுகள்தான் நாம் வாழ்ந்து இருக்க முடியும். வாழும் சில ஆண்டுகளில் நல்லதைச் செய்வோம், நல்லது அல்லாதவற்றைச் செய்யாது இருப்போம். நல்லவர்களோடு உறவு கொள்வோம். நல்லவர் அல்லாதவர்களை நல்லவர்களாக ஆக்க முயல்வோம். இதுவே நல்ல நெறி நன்மையை அடைவிக்கும் நெறியும் ஆகும். திருச்சிற்றம்பலம் தந்தை யார் தாயார் உடன்பிறந்தார் Thandhai yaar thaayaar udanpirranthaar தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம் தாம் யாரே Thaarann 크 puththirar aar thaam thaam yaare வந்தவாறு எங்ங்னே போமாறு ஏதோ Vandhavaarru engnganē põmaarru EdhG மாயமாம் இதற்.இ ஒன்றும் மகிழ வேண்டாம் maayamaam idarrku ΟΠΓΓLΙΓΤΠ magizha vendaarm சிந்தையிர் உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின் Chithaiyeer umakku ΟΗΓΙΓΓΙΙ sollak kernnnnin திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும்சென்னி Tigazh madhiyum vaall ЭГа"VLJIT) thillaikkLinn senni எந்தையார் திருநாமம் நமச்சிவாய Endhiyaar thirunaamam Namachchivaaya என்று எழுவார்க்கு இருவிகம்பில் இருக்கலாமே Errru ezhuvaarkku iruvisumbil irrukkalaanne. திருச்சிற்றம்பலம் தந்தை தந்தை என்கிறோமே அத்தந்தை என்பவர் யார்? தாய் தாய் என்று சொல்கிறோமே அத்தாய்தான் யார்? உடன் பிறந்தவர்கள் என்கிறோமே அவர்கள் தாம் யார்? இப்படிச் சொல்கிற நாம்தாம் யார்! இதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டாம். ஏ மனமே உனக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். சந்திரன் திகழ்கிறதும், ஒளி பொருந்திய பாம்பு 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/34&oldid=833571" இலிருந்து மீள்விக்கப்பட்டது