பக்கம்:சிவ வழிபாடு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பதும் ஆகிய திருமுடி உடையவர் சிவபெருமான். அவர் (நம் எல்லோருக்கும்) தந்தை ஆவர். அவருடைய திருப்பெயர் நமச்வொய என்ற மந்திரம் ஆகும். அம்மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் வானுலகில் (மோட்ச உலகில்) இருக்கலா ம். Who the (earthly) father is and who the mother too? Who are those that call themselves as children of the same parents? Who the wife is and who the children are? Who are we? Whence did we come? and where to should we go? This is after all an illusion. Hence don't become exhilarated! () Mind! | intend to advise you, please listen! There is the Lord having the crescent and the snake over His head who is our (heavenly) Father. 11is sacred name is "Na Ma Si Vā Yā" ('liant it and rise up; You will be permanently seated in the wide Heavens. (15) இறைவன் நமக்கு இந்த நல்ல உடம்பைக் கொடுத்தான். nது புன்புலால் யாக்கை; இதை நல்ல உடம்பாக ஆக்க 1.வாண்டாமா? உடற்பயிற்சி செய்தால் இது வலிமை யு ையதா றெது. பிராணாயாமம் செய்தால் வலிமை அ ைறெது. இத்தகைய வலிமை பொருந்திய உடம்பு யப்புக்கள் ஏன் இருக்கின்றன: அவற்றை உலகியல் நிலையிலிருந்து கடவுள் பக்கம் சிறிது திருப்ப வேண்டும். கால இறைவனை வணங்க இருக்கிறது. வாய் இறைவனை வாய்ந்துவதற்காக இருக்கிறது. மனம் இறைவனை வெப்பதற்காக இருக்கிறது. கால்கள் வினாக ஊர் _றுவதற்கு மட்டும் அல்ல, இறைவனை அல்லது அவன் முருக்கும் கோயிலை வலம் வருவதற்காகவும் பயன்படுத்த 1வடும். இப்படி ஒவ்வொரு உடல் உறுப்பையும் இறைவன் பக்கம் செலுத்துவது அறிவுடைமை ஆகும். 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/35&oldid=833574" இலிருந்து மீள்விக்கப்பட்டது