பக்கம்:சிவ வழிபாடு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலம் தலையே நீ வனங்காய்-தலை Thalaiye ΠΕΕ vannanggaay-thalai ԼՈITEԱյaլ) தலைக்கு அணிந்து Maalai thalaikkU annindhu தலையாலே பலி தேரும் தலைவனைத் Thalaiyaale bali therrum thalaivanaith தலையே நீ வனங்காய் Thalaiye 「1은 근 Vanarıggatay தலையே! நீ வணக்கம் செலுத்து தலைமாலையைத் தலையில் அணிந்து கொண்டிருக்கிறான், சிவன் அவன் (பிரமனது) தலை ஒட்டில் பிச்சை எடுக்கிறான்; அத்தலைவனைத் தலையே, நீ வணங்குவாயாக | O head! bow down. He has adorned His head with the garland of skulls. He takes alms in the skull (of Brahma). He is the Master of all. To Him, Oh heads bow down. கண்காள் காண்மின்களோ-கடல் Kanngaal kaannmingallo - kadal நஞ்சுண்ட கண்டன் தன்னை Nanjunnda kanndan thanrhai எண்தோள் விசி நின்றாடும் பிரான் தன்னைக் Erinthol Veesi nindrraadum piraan thannaik கண்காள் காண்மின்களோ Kanngaal kaannmingallo. கண்களே! பாருங்கள் சிவன் கடலில் இருந்து வந்தவிஷத்தை உண்டு கழுத்தில் நிறுத்தினான்; அவன் தன் தோள்கள் எட்டையும் விசி ஆடுகிறான். அத்தகைய கடவுளைக் கண்களே! பாருங்கள். Oh eyes! please see. He devoured the poison that came from the sea, and stopped it in His throat. He dances spreading all His eight shoulders. Such a Lord, Oh eyes! please see! 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/36&oldid=833576" இலிருந்து மீள்விக்கப்பட்டது