பக்கம்:சிவ வழிபாடு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யமாந்து இருப்பன் கொலோ - சசன் Iruinaandhu iruppan kolo - eesan பங்கணத்து எண்ணப்பட்டுச் "alkannaththu ennnnappattuch சிறுமான் ஏந்திதன் சேவடிக்கீழ்ச் சென்று அங்கு ēndhithan sēvadikkeezhch chendru angu חaaוחוruוווו.I 2யமாந்து இருப்பன் கொலோ Irrumaandhu iruppan kolo. வெபெருமானின் அடியார்களில் நான் ஒருவன் என்று நான் மிகவும் இறுமாந்து இருப்பேனோ? சிறிய மானைக் கையில் கொண்டு இருக்கிறான். இறைவன் அவனுடைய நிருவடி செம்மையானது. அதன் கீழே சென்று, நான் மிகவும் சிறப்பாக இருப்பேனோ? May I remain dignified? I am considered as one among His devotees. He is holding a small deer in His hands. To his sacred Feet, I go, and may be seated with dignity? தேடிக் கண்டு கொண்டேன் - திரு Thedikk kanndu konndēn - thiru மாலொடு நான்முகனும் Maalodu naanmuganum தேடித் தேட ஒனாத் தேவனை என் உள்ளே Thedith - thēda onnaath thēvanai en ullsē தேடிக் கண்டு கொண்டேன் Thēdik kanndu konnden. திருச்சிற்றம்பலம் தேடிக் கண்டு பிடித்துவிட்டேன். திருமாலும் பிரமனும் தேடினார்கள் தேடினாலும் காண முடியாதவன் சிவன். அச்சிவனை என் மனத்தில் தேடிக் கண்டு பிடித்துவிட்டேன். | searched and found Him. He is the Lord whom Vishnu and Brahma searched. But they could not find Him. Him, within me, I searched and found. 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/41&oldid=833588" இலிருந்து மீள்விக்கப்பட்டது