பக்கம்:சிவ வழிபாடு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதற்கு முன்னதாகவே பிறை சூடிய தலைவனாகிய சிவபெருமானுக்கு அடிமை ஆக வேண்டும் அவனிடத்தில் _. மிக வேண்டும். மனம் கரைய வேண்டும். உடம்பு (யli) சிலிர்க்க வேண்டும். சிவபெருமானுடைய முருவடிகளைக் கையினால் தொழவேண்டும். இவ்வாறு செய்யும் அடியார்களுடைய நெஞ்சில் _றாப்பூர் என்ற தலத்தில் உள்ள நடுதறி என்ற பெருமான் -liறிருப்பார்; அவரை நாம் காணலாம். The throat becoming filled with phlegm, the breath atops and the soul abandons the body and leaves it. At onto all in the house gather together, apply black pigment to the eye. Garland (the corpse) and take it to the burial or romation ground Before such an occurrence, do thou become his servant (enter this servitude); evince love towards Him; snake thine heart melt, the body horripilating, and worship |he feet of the Lord by thine hands. In the hearts of such devotees one can perceive the Lord Nadu thari of Kanrrappuur. (17) கோயிலுக்குப் போகிறவர்கள் சில நியமங்களைக் கொள்ளுவது நல்லது. முதலாவது உடல் தூய்மை புறம் துய்மை நீரால் அமையும் அல்லவா? அதனுடன் திருநீறு பசிக்கொள்ள வேண்டும். அம்மட்டோ? அகமும் துாய்மை _டையதாக ஆக வேண்டும். அதற்கு வழி திருவைந்தெழுத்தை மனத்தில் சொல்லுவது. இதுவும் சில சமயம் தவறுபடும். ஆகவே வாயால் இறைவனை வாழ்த்தும் பாடல்களைப் பாடலாம். தேவாரம் திருவாசகம் முதலியவை தெய்வத்தன்மையுடையவை அவற்றைப் பாடினால் நமக்குப் புண்ணியம் வரும் பாவம் போகும்; அப்பாடல்களைக் கேட்டால் இறைவன் அவற்றுள் மிகவும் லயித்து இருப்பான் நமக்கு வேண்டியவற்றை வேண்டியவாறு அருள் செய்வான். 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/43&oldid=833592" இலிருந்து மீள்விக்கப்பட்டது