பக்கம்:சிவ வழிபாடு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Though it seems to be firm, the mind is always wavering; Such a mind You entered. This ugly body is transient and such a body You entered Oh Lord who is like the celestial tree called Kalpakam! I will not leave Thee; Oh gold hued gem-like God! (19) இந்த உடம்பு நிலையாக இருக்காது. குழந்தையாக இருந்தோம்; தாய்தந்தையர் நம்மை வளர்த்தனர். பிறகு தனித்து இயங்கத் தெரிந்து கொண்டோம் கல்வி கற்றோம்; திருமணம் செய்து கொண்டோம், எத்தனையோ நன்மைகள் வாழ்க்கையில் கண்டோம்; எத்தனையோ கஷ்டங்களையும் அனுபவித்தோம். எல்லாம் நாம் நம் அறிவால் ஆற்றலால் செய்தனவாகவே நினைக்கிறோம்; சிறிது சிந்தித்தால் சில நம் அறிவுக்கு எட்ட முடியாத நிலையில் இருப்பதாக அறிவோம். ஆகவே நம்மினும் மேலானது ஒன்று நம்மை இயக்கிவருகிறது என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். அது எது; அதுதான் இறைவன் கடவுள். திருச்சிற்றம்பலம் ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம் Unil aavi uyirkkum pozhuthelaam நான் நிலாவி இருப்பன் என் நாதனை Naan nilaavi iruppan ΕΠ naadhanai தேன் நிலாவிய சிற்றம்பலவனார் nilaaviya Sitrranbalavanaar חפךTh வான் நிலாவி இருக்கவும் வைப்பரே nilaavi irukkavum vaippare חWaa 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/47&oldid=833600" இலிருந்து மீள்விக்கப்பட்டது