பக்கம்:சிவ வழிபாடு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலம் உடம்பில் உயிரானது மூச்சு விடும்பொழுதெல்லாம் நான் என் தலைவனாகிய கடவுளைப் பொருந்தி இருப்பேன். தேன் போன்று இனிக்கும்படியான திருச்ற்ெறம்பலத்தில் இருக்கும் பெருமான் என்னை வானத்தில் நிலையாக இருக்குமாறு செய்வர். While the soul or life breath. In the body, I cling to my Lord. The Lord of the Hall of Wisdom (Dancing Hall at Chidambaram) may make mo be seated firmly in the Heavens. (20) மனம் ஒரு ஊசல் போன்றது. ஒன்றை நினைக்கும்; பின் அதை ஒழித்து மற்றொன்றை நினைக்கும், இங்கு இருக்கும்; பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்குத் தாவிச்செல்லும். ஊசல் கயிறு அற்றால் தரையில் விழுகிறோம்; உயிர் நீங்கினால் நினைப்பு ஒழிகிறது. ஆகவே நினைவு (consciousnes s) இருக்கும்பெழுது நல்லதை நினைக்க வேண்டும், நல்லதைப் பேசவேண்டும். இறைவனது நல்ல நாமத்தைச் சொல்லவேண்டும். இந்த உடம்பில் இருந்து உயிர் போகும்பொழுது அச்செயல் நன்மை பயக்கும். H H H H. திருச் சிற்றம்பலம் எண்ணுகேன் வன்சொல்லி வண்ணுகேனோ Ennnnugen ניצוחייllו ennnnugeno எம்பெருமான் திருவடியே எண்ணின்அல்லால் emperumaan thiruvadiye ennnriin allaal கண்ணிலேன் மற்றோர் களை கண் இல்லேன் Kannnnilēn ווחFllוני וח kallulgarırı |llen கழல் அடியே கைதொழுது கானின் அல்லால் Kazhal adıye kalthozhi Idhu kaarinin allaal ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் Onոnույlle C\!"il 913xìhiu vaasal vaitl Ithaay ஒக்க அடைக்கும் போது உணரமாட்டேன் Ckka adalkkumpodhu LIrinararnaatten 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/48&oldid=833602" இலிருந்து மீள்விக்கப்பட்டது