பக்கம்:சிவ வழிபாடு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: உன் அடிக்கே போது கின்றேன் | nnniyan un adikkē põdhu gindren பூம்புகலுார் மேவிய புண்ணியனே Pumpugalūr meviya punnnniyane. நான் நினைக்கும் தன்மை உடையேன். நான் என்ன சொல்லி நினைப்பேன்? சிவபெருமான் ஆகிய உன் திருவடி அல்லாமல் வேறு எதையும் நான் நினைப்பது இல்லை; நான் வேறு எதையும் காண்பது இல்லை; எனக்கு வேறு ஒருவரும் உதவி இல்லை, கழல் அணிந்த உன் திருவடியைத் தவிர்த்து வேறு எதையும் காண்பது இல்லை. இந்த ஒரு உடம்புக்குள் முண்பது வழிகளை வைத்து இருக்கிறாய். அவை ஒரே சயத்தில் மூடிக்கொள்ளும். அப்பொழுது எதையும் அறிய (учу иштим. புண்ணியமே உருவாக உள்ளவனே! உன் திருவடியை நோக்கிச் செல்கிறேன். அழகிய திருப்புகலூர் வண்டிலும் தலத்தில் உள்ள இறைவனே! I have the faculty of thinking. But what shall I say and think? I meditate nothing but the Feet of my Lord; I see nothing, I have no other aspiration. I worship with my hands Your Feet having anklets. I see nothing but you. Within one framo you assigned nine openings. These nine openings are being closed simultaneously. At that time I know not anything. Oh Virtuous One! I proceed to Your Fet! Oh the Virtuous One residing in the beautiful (temple at) Tlruppugalur! னையும் அல்லாது உணராது உள்ளம் ruvnnaiyurn allaadhu unnaraadhu ulllam உணர்ச்சித் தடுமாற்றத்து உள்ளேநின்ற Unnarchchith thadurnaatrTaththu Lulle חוחdra இருவரையம் மூவரையம் என்மேல் ஏவி Iruvarralyum muvaraiyum enmel evi இல்லாததரவு அறுத்தாய்க்கு இல்லேன்ஏலக் illadha tharavu arruththaaykku illenelak 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/49&oldid=833604" இலிருந்து மீள்விக்கப்பட்டது