பக்கம்:சிவ வழிபாடு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(22) திருத்தொண்டத்தொகை தொண்டர்களில் பலவிதம் உண்டு. இறைவனை இடையறாது சிந்தித்து வழிபடுபவர்களைத் தொண்டர்கள் அடியார்கள் என்போம். அவர்கள் எப்பொழுதுமே வெந்ெதனையில் இருப்பார்கள். இறைவன், அடியார்களாகிய தொண்டர்களின் மனதில் எப்பொழுதும் Gojo. கொண்டிருப்பான். இறைவன் அவர்கள் மனதில் இருப்பதால் அவர்கள் கடவுள் இருக்கும் கோயில் ஆவர். அவர்களை வனங்கினால் கடவுளை வணங்கியது போல ஆகும். ஆகவே கடவுளை இடையறாது தியானிக்கும் அடியார்களையும் வழிபடுவது நல்லது. திருச்சிற்றம்பலம் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் Thillaivaazh andhannartharn adiyaarkkum adiyen திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன் Thiruneela kanndaththuk kuyavanaarkku adiyen இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் Illaiye ennaadha lyarrpagaikkum adiyen இளையான்தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் Illayaanthan kudinnaarran adiyaarkkum adiyēn வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் VellUIT1aa migavalla Meypporullukku adıyen விரிபொழில்து.ழ் குன்றையார் விறன்மிண்டற்கு அடியேன் Viripozhilsuzh kundraiyaar Virranminrıdarrku adiyen அல்லிமென் முல்லையந்தார் அமர் நீதிக்கு அடியேன் Allinnen mullaiyanthaar Amar needhikku adiyen ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே Aaruran aarUiril annmaanukku aalle. 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/53&oldid=833612" இலிருந்து மீள்விக்கப்பட்டது