பக்கம்:சிவ வழிபாடு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில்லை என்னும் தெம்பரத்தில் வாழும் அந்தணர்களுடைய அடியார்களுக்கு அடியேன். திருநீலகண்டன்' என்ற பெயருடைய குயவனுக்கு அடியேன் கேட் பெருளை 'ത്രംiാണ്ഡ(്u1' என்று கூறாமல் கொடுத்த 'இய ற் சை. என்பவருக்கும் அடியேன், 'இளையான்குடி மாறன்' ம. கங் பவரு ைய அடியார்களுக்கும் அடியேன், வெற்றி கொள்வதில் மிகவும திறமை உடைய "மெய்ப் பொருள்' என்பவருக்கு அடியேன் விரிந்த தோட்டங்கள் சூழ்ந்த 'செங்குன்றுார்' என்ற ஊரில் வாழ்பவர் ஆகிய 'விறன் மிண்டன்' என்பவருக்கு அடியேன், மென்மையான முல்லை மாலை சூடிய 'அமர் நீதி' என்பவருக்கு அடியேன் ஆரூரன் ஆகிய நான் திருவாரூரில் இருக்கும் இறைவனுக்கு அடிமை. I am a devotee of the "Brahmins of Tillai". I am a devotee of "Tiruneelakanta" a potter. I am a devotee of "Iyarpagai" who says not "l pooress not". I am a devotee of dévotees of "Illaiyaan Kudi Maaran". I am a devotee of "Meypporus" capable of winning. I am a devotee of "Viränmindar" resident of Genkundrür surrounded by spacious groves. I am a devotee of "Amarneethi" who wears garland of jasmine flower: I, Aarūrān, am the slave of the Lord residing at Tirt. At it. பத்தராய்ப் பணிவார்கள் . வார்க்கும் அடியேன் Paththaraayp pannivaargall ell, 1. u kkt 111 , idiyen பரமனையே படுவார் .அடியார்க்கும் அடியேன் paramanaiye p.t. oli v t. t. toliy. I ir kkun adıyen சித்தத்தைச் சிவன்பலே வைத்தார்க்கும் அடியேன் Siththaththaich Sivanpaaie v, ullith, i, u kkun ... [Iyer, திருஆரூர்ப் பிறந்தார்கள் ஸ்வார்க்கும் அடியேன் thiruaarur o pit tarı(1. 1. It (1, il ell, 1. arkkurn adıyen முப்போதும் திருமேனி வேடுவார். , ομφ (8μμοθι Muppodhum thirumeni tin •• •■ ii m |uv, v. ir kkl I i 1 ilyen முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் muZhuncerru ısıyı Irılırılvarkkurn adiyen அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் Аppaalum adich: haart Iria, ar adiyaar kkum adiyen ஆரூரன் ஆளுரில் அம்மானுக்கு ஆளே 리크『』『Fl「1 aar 1:1 || ammaar hukku aalie, 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/54&oldid=833613" இலிருந்து மீள்விக்கப்பட்டது