பக்கம்:சிவ வழிபாடு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலம் வளைந்த பிறையைச் சூடியவன்; கறையூரில் பாண்டிக்கொடுமுடி என்ற கோயிலை விரும்பி இருக்கிறவன் தலைக்கோலம் உடையவன் பித்தன் பிறப்பு இல்லாதவன்; வரிகளை உடைய வண்டுகள் இசைபாடும் கொன்றை மாலையை அணிந்தவன் படத்தை உடைய பாம்பை அரை நானாக உடையவன்; இப்படிப்பட்ட பெருமானைத் தொண்டனாகிய ஊரன் இப்பாடல்களைப் பாடி இருக்கிறா); இவற்றைப் பாடுபவருக்குத் துன்பம் இல்லை. He wears the curved crescent. He likes to reside in Paandikkodumudi at Karaiyur. He has the head dress. He is insane. He is unborn. He wears the garland of Konrai which the lined bees hum and sing. He has the hooded snake as the belt around his waist-Him the devotee, Vooran has sung (these verses). Those well-versed-in them have no missery. (25) நாம் ஒரு காரியத்தை எடுத்துச் செய்வோம்; ஆனால் நாம் நினைத்த வண்ணம் அந்தக் காரியம் முடியாமற் போகும், நாம் எதிர்பார்க்காத விதத்தில் சில காரியங்கள் நிறைவேறும். இதற்கெல்லாம் காரணம் என்ன? நம் அறிவு என்றோ நம் அறிவின்மை என்றோ, செயல்திறன் சரியில்லை என்றோ, செய்யும் கால் கவனக்குறைவு என்றோ கூறிவிட முடியாது. வேறு ஒரு சக்தி நம்மை இயக்கிக்கொண்டு இருக்கிறது என்பதை அறிவோமாயின் உண்மை விளங்கும். வாழ்வாவது மாயம் இது மண்ணாவதுதிண்ணம் Vaazhvaavadhu maayam idu mannnnaavadhuthinnnnam பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய் செய்த பறிதான் Paazhpovadhu pirravikkadal pasinoy seydha parridhaan தாழா(து) அறம் செய்மின்தடம் கண்ணான் மலரோனும் Thaazhaadhu arram seymin thadam kannnnaan malařonum கீழ்மேல் உறநின்றான் திருக்கேதாரம் எனரே Keezhnnel urranindrraan thirukkedhaaram ET1EETE, 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/60&oldid=833629" இலிருந்து மீள்விக்கப்பட்டது