பக்கம்:சிவ வழிபாடு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Thirunaavukkarasar and Thirugnaana Sambandhar are the devotees of Siva; with them, whosoever be the devotees, he is the bondsman of all of them. He is Uuran (Thiur Aaruran)-Suntharan. He has sung sweet Tamil verses on Thirukkeadaaram. Those who are well versed in them will be seated in heaven. (26) இறைவன் நம்மைப் படைத்தான் காக்கிறான். தனுகரன புவன போகங்களைக் கொடுக்கிறான். நாம் உலகத்தில் சுகங்களை அனுபவிக்கிறோம். இந்த சுகங்களைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். நன்றி செலுத்துவது எங்ங்னம்: அவனைப் புகழ்ந்து பாடுவது அவனுக்கு நன்றி செலுத்தும் முறைகளில் ஒன்று. அவனுடைய புகழ்களை அப்பர் சம்பந்தர் சுந்தரர் போன்ற சமய ஆசிரியர்கள் பாடியுள்ளார்கள். அவை தேனினும் இனிய பாடல்கள் ஆகும்; =ядубомаш தெய்வத்தன்மை பொருந்தியவை. அத்தகைய திருப்பாடல்களைப் பாடினால் அப்பாடல்களுக்கே மகிழ்ச்சி அடைவான் இறைவன். ஆகவே அப்பாடல்கள் சிலவற்றையேனும் நாமும் மனப்பாடமாகத் தெரிந்துகொள்வது நல்லது. திருச்சிற்றம்பலம் தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே Thaanenai munpadaiththaan adharrindhuthan ponnadikke நானென பாடல் அந்தோ நாயினேனைப் பொருட்படுத்து Naanena paadal andho naayinenaip porutpaduththu வானெனை வந்துஎதிர் கொள்ள மத்த யானை அருள்புரிந்து Vaапепаi vandhuedhir kolla maththa yaanai arullpurindhu ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான் மலைஉத்தமனே. Uniyir veruseydhaan nodiththaan malaiuththamane. 52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/62&oldid=833633" இலிருந்து மீள்விக்கப்பட்டது