பக்கம்:சிவ வழிபாடு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால் SiWanavan en sindhaiyull nindra adhanaal அவனருளாலே அவன் தாள் வனங்கிச் Avanarullaale ElVEITI thaal vannanggich சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை Sindhai magizhach sivapuraannam thannai முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன் யான் Mundhai vinairnuzhudhum oya uraippan yaan; கண்ணுதலான் தன்கருனைக் கண்காட்ட வந்து எய்தி Kannnnudhalaan thankarunnaik kannkaatta vandhu eydhi எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி, Ennnnudharrku ettaa ezhilaar kazhal irraignji; அவர் சிவபெருமான், அவர் என் மனத்தில் இருக்கிறார். அதனால் அச்சிவபெருமானின் திருவருளால் அச்சிவபெருமானின் திருவடிகளை வணங்குகிறேன். என் மனம் மகிழ்ச்சி அடையும்படி "சிவபுராணம்" பாடுகிறேன். முன்பிறவிகளில் செய்த வினைகள் எல்லாம் நீங்கும். நெற்றியில் கண் உடைய சிவபெருமான் எனக்கு அருள் புரிந்தார். மனத்தால் நினைப்பதற்கும் எட்டாதது அவர் திருவடி-அழகு பொருந்திய கழல்களையுடையது அவர் திருவடி-அவற்றை வணங்கினேன். He is Siva; He is stationed in my mind. Hence by His grace I worship His Feet. To make my mind rejoice, I relate Sivapurana; and by this I get rid of the deeds done in previous births. The Lord with an eye in His Forehead bestowed grace; I came and adored His beauteous Anklet (feet) which cannot be perceived. விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய் Vinnnnirraindhu mannnnirraindhu mikkaay villangu olliyaay எண்ணிறந்து எல்லை இலாதானே! நின் பெரும்ர்ே Ennnnirrandhu ellai ilaadhaanē! nin perumseer 56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/66&oldid=833641" இலிருந்து மீள்விக்கப்பட்டது