பக்கம்:சிவ வழிபாடு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயில் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயில்சிறந்த Naayil kadayaaiyk kidandh aadiyërkuth thaayilsirrandha

  1. 51LIT ஆன தத்துவனே! TDJT### அற்ற சோதி Dhayaa aana thaththuvane maasu attra Jothi

மலர்ந்த மலர்ச் சுடரே == malarnddha Malarch sudare தேசனே தேர் ஆர் அமுதே சிவபுரனே Desane ther Bar amudhe Sivapurane பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே! Paasam aam pattru arruththup paarikkum aariyanē நான் நாயைப்போல் தாழ்ந்து இருந்தவன். அத்தகைய அடியவன் ஆகிய எனக்குத் தாயைக் காட்டிலும் சிறந்த அன்பைக் காட்டினாய். தத்துவமாக விளங்குபவனே! குற்றமில்லாத சோதியே, மலர்ந்த பூவிலுள்ள ஒளி ஆனவனே! ஒளி மயம் ஆனவனே! இனிய அமிர்தமே! சிவபுரத்தில் இருப்பவனே பாசம் ஆகிய பற்றுக்களை அறுத்து அருள் செய்யும் தலைவனே! I was as low as a dog. To such a bondsman as myself, you showed affection more than the mother. Oh Lord in the form of Thathva or Matter! Oh flawless light! Oh the hue of the flower! Oh the lustrous one! Oh sweet Ambrosia!. Oh Lord of Sivapuram! Oh Lord who severs the bonds named "Paasa" and bestow grace! தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே Thillaiyull kuththanē thenpaanndi naattaane அல்லல் பிறவி அறுப்பானே ஒ என்று Allal pirravi arruppaanē O ΕΠΙΤLΙ தில்லையில் திருக்கூத்து ஆடுபவனே! தென்பாண்டி நாட்டுக்குத் தலைவனே! துன்பம் ஆகிய பிறப்பை அறுப்பவனே 'ஒ' என்று 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/68&oldid=833645" இலிருந்து மீள்விக்கப்பட்டது