பக்கம்:சிவ வழிபாடு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Oh Dancer at Thillai! Oh Lord of the South Pandya Country! Oh Lord who severs the bond of sorrowful birth! Oh Lord so saying. சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் Sollarrku ariyaanaich choÎlith thiruvadikkēzch சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் Solliya paattin porul uחחarחdhu SOllLIVaar செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் Selvar sivapuraththin LIllllaar Sivan adikkeezhp பல்லோரும் ஏத்தப் பணிந்து. Pallorum ēththap pannindhu. திருச்சிற்றம்பலம் சிவனுடைய பெருமை சொல்வதற்கு முடியாது. அப்பெருமைகளைச் சொன்னேன். அவன் திருவடியின் மேல் இப்பாடலைப் பாடினேன். பாடிய இப்பாட்டின் பொருளை அறிந்து பாடவேண்டும். அங்கனம் பொருள் அறிந்து சொல்பவர்.அருட்செல்வம் உடையவர் ஆவர். சிவபுரத்தில் சிவபெருமானின் திருவடிக்கீழ் இருப்பர்! அவர்களை எல்லோரும் ஏத்திப் பணிவார்கள்! He is Cne who cannot be described but some how sang on Him. This is the poem sung on His Feet. Those who recite this knowing its meaning, are verily the blessed. They reside at Sivapuram under the Feet of Siva! All bow to them and adore them. (28) உலகத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. உயர்பதவி-இழிபதவி என்ற வேறுபாடு: செல்வம் உடையவன்-ஏழை என்ற பாகுபாடு, உயர்குலத்தவன்-தாழ்ந்தவன் என்று வேறுபாடு மொழி' பேசுவதால் வேறுபாடு; நாட்டினால் வேறுபாடு. சில வேறுபாடுகள் செயற்கையே ஒழிய இயற்கை அல்ல. இவற்றைப் பொருட்படுத்துவதால்தான் இவ்வேறுபாடுகள் 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/69&oldid=833647" இலிருந்து மீள்விக்கப்பட்டது