பக்கம்:சிவ வழிபாடு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலம் தரிக்கிலேன் காய வாழ்க்கைசங்கரா போற்றி! ҺstJ/JT&st T Tharikkisen kaaya vaazhkkai Sankaraa põtrri! VaāᎱlEl விருத்தனே போற்றி! எங்கள் விடலையே போற்றி! ஒப்பில் Viruththanē põtrri! enggall vidalaiyē põtrri! oppil ஒருத்தனே போற்றி! உம்பர் தம்பிரான் போற்றி ! தில்லை Oruththanē põtrri! umbar thampiraan põtrri! Thillai நிருத்தனே போற்றி! எங்கள் நின்மலா போற்றி போற்றி! Niruththanē põtrri! enggall ninmalaa põtrri! põtrri! இந்த உடம்பில் வாழும் வாழ்க்கையை நான் பொறுக்க மாட்டேன். சங்கரனே! போற்றுகிறேன்! சிவலோகத்தில் முதியவனாக இருப்பவனே போற்றி! இளைஞனாக இருப்பனே போற்றி ஒப்பு இல்லாதவனே! ஒருவனே போற்றி! தேவர்களுக்குத் தலைவனே போற்றி! தில்லையில் நடனம் ஆடுபவனே போற்றி குற்றம் அற்றவனே போற்றி! போற்றி! I am unable to put up with the life in this body. Hail Sankara! Hail the oldest in Siva Iokal Hail the youngest One! Hail Matchless one! Hail the Lord of the celestials! Hail the Dancer at Chidambaram! Hail Flawless one! போற்றிஒம் நமச்சிவாய' புயங்கனே மயங்குகின்றேன்! Potrriõm Namachchivaaya! puyangganē mayanggugindrēn போற்றிஒம் நமச்சிவாயக் புகலிடம் பிறிதொன்றில்லை Potrniöm Namachchivaaya! pugalidam pirridhondrillai; போற்றிஒம் நமச்சிவாய' புறமெனைப் போக்கல்கண்டாய், Namachchivaaya; purramenaip pokkal kanndaay וחסttriסP போற்றிஒம் நமச்சிவாய' [5FILIJELLI போற்றி! போற்றி! Potrriom Namachchivaaya; sayasaya potrri! põtrri! போற்றி ஒம் நமச்சிவாய புயங்கம் என்னும் நடனத்தை ஆடுபவனே! நான் மயங்குகிறேன். போற்றி ஒம் நமச்சிவாய! சேர்வதற்குரிய இடம் வேறு எதுவும் இல்லை. என்னைக் கைவிடாதே. போற்றி ஒம் நமச்சிவாய' வெல்வாயாக! வணக்கம்! 62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/72&oldid=833655" இலிருந்து மீள்விக்கப்பட்டது