பக்கம்:சிவ வழிபாடு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# மண் உலகமும் விண் உலகமும் பரவி இருக்கிற எம் தலைவனே! எனக்கு வேறுதுணை இல்லை. சிறப்போடு விளங்கு பவனே! சிவலோகத்திலிருக்கும் தலைவனே! திருப்பெருந்துறையில் வசிக்கின்ற சிவபெருமானே! யாரோடு சொல்லி வருந்துவேன்? யாருக்கு எடுத்துச் சொல்வேன்? நீ என்னை ஆட்கொண்டாய், ஆனால் நீ அருள் செய்யவில்லை, பரந்த கடல் சூழ்ந்த உலகில் நான் வாழ முடியாது வருவாயாக’ என்று என்னை அழைத்து அருள் செய். Oh my Lord pervading this world and Heaven! I have no other to support me. Oh ever glorious! the king of Sivalóka! O Siva residing at Thirupperunthurai! To whom shall I appeal? To whom shall I report? It was you who took me to your fold! But now you do not show me grace. Hence I cannot live in this sea-girt world. Please bid me to go to you and bestow grace. ... NOTE: The word 'oebar, ru,' used twice in this stanza and twice in the next does not convey any meaning probably be an equivalent of "Look you". பழுதில் தொல்புகழான் பங்க நீ அல்லால் Pazhudhil tholpugazhaan pangga nee allaal பற்றுநான் மற்று இலேன் கண்டாய் patrrunaan TrnatrTLI ilēn kanndaay செழுமதி அணிந்தாய் சிவபுரத்து அரசே Sezhumadhi annindhaay Sivapuraththu 크『크E근 திருப்பெருந்துறை =-6עיקסD வெனே thirupperundhurrai Lurrai Sivanē தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் Thozhuvano pirraraith thudhippano enakkor துணை தTதி நினைவனோ சொல்லாய் ai ΕΠΕι ninaivanõ sollaayחחthu மழி விடையானே வாழ்கிலேன் கண்டாய் Mazha vidaiyaane vaazhgilen kanndaay வருக என்று அருள் புரியாயே. varUga endru aru|| puriyaayē. 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/75&oldid=833661" இலிருந்து மீள்விக்கப்பட்டது