பக்கம்:சிவ வழிபாடு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலம் சோதியே சுடரே சூழொளி விளக்கே Sodhiye Sudare sūzholli villakkē சுரிகுழல் பனைமுலை மடந்தை surikuzhal pannaimulai madandhai பாதியே. பரனே பால்கொள் வெண்ணிற்றாய் Paadhiye parane paalkoll vennnneetrraay பங்கயத்து அயனும் மால் அறியா panggayaththu ayanum maal arriyaa நீதியே _ செல்வத் திருப்பெரும் துறையில் Needhiye selvath Thirupperum thurraiyil நிற்ைமலர்க் குருந்த மேவிய சீர் nirraimalark Kurundha meviya seer ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால் Aadhiye adiyen aadhariththu azhaiththaal அதெந்துவே என்று அருளாயே adhendhuve endru arullaaye. அளவுக்கு அடங்காத பெரிய ஒளியே சந்திரன் சூரியன் முதலிய ஒளிகளாக இருப்பவனே! மற்ற ஒளிகள் சூழ்ந்து இருக்கும் விளக்காக இருப்பவனே! சுரிந்த கூந்தலை உடைய உமையை ஒரு பாதியில் உடையவனே! பால் போன்ற நிறம் :ք-Յմ) Լ-ԼԼ/ வெண்மையான விபூதியை அணிந்தவனே! தாமரையில் உள்ள பிரமனும், திருமாலும் அறிய முடியாத வனே! நீதியேவடிவு எடுத்தவனே! செல்வம் பொருந்திய திருப்பெருந்துறையில் மலர்கள் நிறைந்த குருந்த மரத்தின் அடியில் வீற்று இருந்தவனே! முழுமுதற் கடவுளே! அடியேன் அன்போடு அழைக்கிறேன் அதற்கு என்ன காரணம் என்று கேட்டு அருள் செய்வாய்! Oh Light Resplendent! Oh light splendour! Oh the Effulgent Light surrounded by luminaries! Oh Lord who has given half of your form to the Lady-Uma who has curling locks. Oh the supreme! Oh Lord who smeared His form with white sacred Ash! Oh the Virtue Incarnate unperceivable by Brahma on the lotus and Vishnu' At Tirupperundurai under the shade of Kuruntha tree ful' of 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/77&oldid=833666" இலிருந்து மீள்விக்கப்பட்டது