பக்கம்:சிவ வழிபாடு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

flowers, Oh the glorious First you are seated! I the bond-slave entreat You with love and call you; can't you ask "why do you call me" and bestow grace? திருந்துவார் பொழில்து.ழ் திருப்பெருந் துறையில் Thirundhuvaarpozhilsūzh Thirupperun dhurraiyil செழுமலர்க் குருந்த மேவிய சீர் sezhumalark Kurundha meviya seer இருந்தவாறு எண்ணி ஏசறா நினைந்திட்டு Irundhavaarru ennnni esarraa ninaindhittu என்னுடை எம்பிரான் என்றென்று ennudai embiraan endrendru அருந்தவா நினைந்தே ஆதரித்து அழைத்தால் Arundhavaa ninaindhe aadhariththu azhaiththaal அலைகடல் அதனுளே நின்று alaikadal adhanulle nindru பொருந்த @UFFT கயிலை புகுநெறி இதுகாண் Porundha WElżl Kayilai pugunerri idhukaann போதராய் என்று அருளாயே. podharaay endru arullaayē. திருச்சிற்றம்பலம் அழகிய பரந்த பொழில்கள் சூழ்ந்தது திருப்பெருந்துறை. அங்கே செழிப்பான மலர்கள் பொருந்திய குருந்த மரம்-அதன் கீழ் நீ இருந்த நிலைமையை எண்ணினேன் (உன்னுடன் தொடராத) குற்றத்தை முழுதும் நினைத்தேன். 'என்னுடைய தலைவனே என்று பலமுறை (அழைத்தேன்): 'அரிய தவக் கோலம் உடையவனே' என்று நினைத்தேன் உன்னை அன்போடு அழைக்கிறேன் "அலைகளை உடைய கடல் சூழ்ந்த பூமியிலிருந்து கயிலையை அடைவதற்கு வா, கயிலையின் உள்ளே செல்வதற்கு வழி இது-பார் வருக" என்று அருள் செய்வாயாக. Thirupperunthurai is surrounded by beautiful extensive groves. There under the shade of Kurundha tree with full blown blossoms, You were seated. This state | pondered over. My fault of not following You, I brooded over. "Oh my 68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/78&oldid=833668" இலிருந்து மீள்விக்கப்பட்டது